உள்ளடக்கத்துக்குச் செல்

மலப்பண்டாரம் மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மலப்பந்தரம்
நாடு(கள்)இந்தியா
பிராந்தியம்கேரளாவின் எர்ணாகுளம், கோட்டையம், பத்தனம்திட்டை, கொல்லம் மாவட்டங்கள்; தமிழ்நாடு.
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
3,147 (1981)  (date missing)
மொழிக் குறியீடுகள்
ISO 639-3mjp


மலப்பண்டாரம் மொழி தமிழ்-கன்னடப் பிரிவைச் சேர்ந்த ஒரு தென்திராவிட மொழியாகும். இந்தியாவில், தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களில் பேசப்பட்டுவரும் இம்மொழி ஏறத்தாள 3,147 பேர்களால் பேசப்படுகிறது. இது மலப்பண்டாரம், மலேபண்டாரம், பண்டாரம் பாஷா என்றும் அழைக்கப்படுவது உண்டு. இம்மொழி பேசுவோர் இப்போது பெரும்பாலும் மலையாளத்தையே பயன்படுத்துகிறார்கள். இம்மொழியைப் பேசும் மக்களிடையே மலையாள மொழியிலான கல்வியறிவு வீதம் 37% ஆகும்.

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மலப்பண்டாரம்_மொழி&oldid=1819219" இலிருந்து மீள்விக்கப்பட்டது