மருதோங்கரை ஊராட்சி
Appearance
கேரளத்தின் கோழிக்கோடு மாவட்டத்தில் வடகரை வட்டத்தில் மருதோங்கரை என்னும் ஊராட்சி அமைந்துள்ளது. இது நாதாபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்டது.
மருத நிலம் என்ற பொருளில் மருந்தோங்கரை என்ற பெயர் உண்டாகியதாகக் கருதுகின்றனர்.
வழிபாட்டுத் தலங்கள்
[தொகு]- மருதோங்கரை புனித மேரி பொறானா தேவாலயம்
- மருதோங்கரை சிவன் கோயில்
- மருதோங்கரை ஜுமா மசூதி
- கள்ளாடு ஜுமா மசூதி