உள்ளடக்கத்துக்குச் செல்

மரபு வழி விழிக் கோளாறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மரபு வழி விழிக் கோளாறு
ஒத்தசொற்கள்Coloboma
விழி குறைபாடு
பலுக்கல்
  • கொலபோமா
சிறப்புmedical genetics
அறிகுறிகள்விழி குறைபாடு, கண் கூச்சம், பார்வை குறைபாடு.
காரணங்கள்மரபு மாற்றம்
சிகிச்சைஅறுவை சிகிச்சை

மரபு வழி விழிக் கோளாறு (ஆங்கிலம்:Coloboma) என்பது விழி அமைப்புகளில் மரபணு மாற்றத்தால் ஏற்படும் குறைபாடுகள் ஆகும்.[1] விழிகளின் விழித்திரை, கதிராளி, பார்வைத்தட்டு மற்றும் விழி குழற்படலம் பகுதிகளில் ஓட்டை அல்லது பிளவு ஏற்படும் ஒரு மரபு குறைபாடு ஆகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Coloboma,Mosby's Medical, Nursing & Allied Health Dictionary, Fourth Edition, Mosby Year-Book, 1994, p. 361
"https://ta.wikipedia.org/w/index.php?title=மரபு_வழி_விழிக்_கோளாறு&oldid=2679189" இலிருந்து மீள்விக்கப்பட்டது