மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியம்
Appearance
மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியம் , இந்தியாவின் தமிழ்நாட்டின் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஐந்து ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியம் ஐம்பத்தி நான்கு ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. [1]மயிலாடுதுறை வட்டத்தில் உள்ள இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் மயிலாடுதுறையில் இயங்குகிறது.
மக்கள் வகைப்பாடு
[தொகு]2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,64,985 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 67,615 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 440 ஆக உள்ளது.[2]
ஊராட்சி மன்றங்கள்
[தொகு]மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3] [4]
- வில்லியநல்லூர்
- வரதம்பட்டு
- வள்ளலாகரம்
- உளுத்துக்குப்பை
- திருமங்கலம்
- திருஇந்தலூர்
- திருசிற்றம்பலம்
- தாழஞ்சேரி
- தலைஞாயிறு
- சித்தர்காடு
- சித்தமல்லி
- சேத்தூர்
- செருதியூர்
- பட்டவர்த்தி
- பட்டமங்கலம்
- பாண்டூர்
- நீடூர்
- நமச்சிவாயபுரம்
- நல்லத்துக்குடி
- முருகமங்கலம்
- முடிகண்டநல்லூர்
- மொழையூர்
- மூவலூர்
- மேலாநல்லூர்
- மயிலாடுதுறை ஊரகம்
- மறையூர்
- மாப்படுகை
- மண்ணம்பந்தல்
- மணக்குடி
- மகாராஜபுரம்
- குறிச்சி
- குளிச்சார்
- கோடங்குடி
- கிழாய்
- கேசிங்கன்
- கீழமருதாந்தநல்லூர்
- கங்கனாம்புத்தூர்
- காளி
- கடுவங்குடி
- கடலங்குடி
- கடக்கம்
- ஐவநல்லூர்
- தர்மதானபுரம்
- பூதங்குடி
- அருவப்பாடி
- அனதாண்டவபுரம்
- ஆணைமேலகரம்
- அகரகீரங்குடி
- ஆத்தூர்
- அருள்மொழித்தேவன்
- இளந்தோப்பு
- கொற்கை
- பொண்ணூர்
- சோழம்பேட்டை
வெளி இணைப்புகள்
[தொகு]- நாகப்பட்டினம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம் பரணிடப்பட்டது 2015-07-08 at the வந்தவழி இயந்திரம்
இதனையும் காண்க
[தொகு]- தமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்
- தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
- பஞ்சாயத்து ராஜ்
- தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்
- தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2016-01-10.
- ↑ http://www.tnrd.gov.in/databases/census_of_india_2011TN/pdf/16-Nagapattinam.pdf
- ↑ மாவட்டம் & ஊராட்சி ஒன்றியங்கள் வாரியான ஊராட்சிகளின் பட்டியல்
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-06-22. பார்க்கப்பட்ட நாள் 2016-01-31.