உள்ளடக்கத்துக்குச் செல்

மஞ்சள் முக லாட வௌவால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மஞ்சள் முக லாட வௌவால்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
ரைனோலோப்பிடே
பேரினம்:
ரைனோலோபசு
இனம்:
ரை. விர்கோ
இருசொற் பெயரீடு
ரைனோலோபசு விர்கோ
அன்டர்சன், 1905
மஞ்சள் முக லாட வௌவால் பரம்பல்

மஞ்சள் முக லாட வௌவால் (Yellow-faced horseshoe bat) என்பது வௌவால் பேரினத்தைச் சேர்ந்த ஒரு பாலூட்டி ஆகும். இவை பிலிப்பீன்சு நாட்டில் மட்டும் காணப்படுகிறது. ரைனோலோபசு விர்கோ 2018ஆம் ஆண்டில் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியலில் தீவாய்ப்பு கவலை குறைந்த இனமாக பட்டியலிடப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Duya, M.R.; Alviola, P.A.; Sedlock, J.; Alvarez, J.; Fidelino, J.; Gatan-Balbas, M.; Veluz, M.J.; Jakosalem, P.G. (2019). "Rhinolophus virgo". IUCN Red List of Threatened Species 2019: e.T19575A21991148. doi:10.2305/IUCN.UK.2019-3.RLTS.T19575A21991148.en. https://www.iucnredlist.org/species/19575/21991148. பார்த்த நாள்: 16 November 2021. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மஞ்சள்_முக_லாட_வௌவால்&oldid=3447844" இலிருந்து மீள்விக்கப்பட்டது