உள்ளடக்கத்துக்குச் செல்

பொல்லப்பள்ளி

ஆள்கூறுகள்: 16°11′40″N 79°41′16″E / 16.19444°N 79.68778°E / 16.19444; 79.68778
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பொல்லப்பள்ளி
Bollapalle
கிராமம்
Map
Dynamic map
பொல்லப்பள்ளி Bollapalle is located in ஆந்திரப் பிரதேசம்
பொல்லப்பள்ளி Bollapalle
பொல்லப்பள்ளி
Bollapalle
இந்தியாவின் ஆந்திரப்பிரதேசத்தில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 16°11′40″N 79°41′16″E / 16.19444°N 79.68778°E / 16.19444; 79.68778
நாடுஇந்தியா
மாநிலம்ஆந்திரப் பிரதேசம்
மாவட்டம்பால்நாடு
வட்டம் (தாலுகா)பொல்லப்பள்ளி
அரசு
 • வகைபஞ்சாயத்து இராச்சியம்
 • நிர்வாகம்பொல்லப்பள்ளி கிராம ஊராட்சி
பரப்பளவு
 • மொத்தம்1,344 ha (3,321 acres)
மக்கள்தொகை
 (2011)[3]
 • மொத்தம்4,727
 • அடர்த்தி350/km2 (910/sq mi)
மொழிகள்
 • அலுவல்தெலுங்கு மொழி உருது
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
522663
இடக் குறியீடு+91
வாகனப் பதிவுஆ.பி

பொல்லபள்ளி (Bollapalle) இந்திய மாநிலமான ஆந்திராவின் பால்நாடு மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமமாகும். இது நரசராவ்பேட்டை வருவ��ய் பிரிவில் உள்ள பொல்லப்பள்ளி மண்டலத்தின் தலைமையகமுமாகும். .[4]

புவியியல்

[தொகு]

பொல்லப்பள்ளி 16°29′32′′N 80°00′32′′E என்ற அடையாள ஆள்கூறுகளில் அமைந்துள்ளது. இக்கிராமம் 1344 எக்டேர் (3,320 ஏக்கர்) பரப்பளவில் பரவியுள்ளது.

ஆட்சி

[தொகு]

பொல்லப்பள்ளி கிராம பஞ்சாயத்து என்பது கிராமத்தின் உள்ளாட்சி அமைப்பாகும். இவ்வமைப்பு வார்டுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வார்டும் ஒரு வார்டு உறுப்பினரால் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறது.

கல்வி

[தொகு]

கல்வியாண்டுக்கான பள்ளி தகவல் அறிக்கையின்படி, கிராமத்தில் மொத்தம் 13 பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் 8 மாவட்ட பரிசத் நடத்தும் பள்ளிகளாகும். ஒரு மாதிரிப்பள்ளி, அனைவருக்கும் கல்வி திட்டத்தில் அமைந்த ஒரு கத்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா மற்றும் 3 தனியார் பள்ளிகள் இதில் அடங்கும்.[5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Gram Panchayat Identification Codes" (PDF). Saakshar Bharat Mission. National Informatics Centre. p. 98. Archived from the original (PDF) on 18 August 2017. பார்க்கப்பட்ட நாள் 9 May 2019.
  2. "District Census Hand Book : Guntur (Part B)" (PDF). Census of India. Directorate of Census Operations, Andhra Pradesh. 2011. pp. 14, 306. பார்க்கப்பட்ட நாள் 2 June 2019.
  3. "Population". Census of India. தலைமைப் பதிவாளர் மற்றும் இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையர். பார்க்கப்பட்ட நாள் 9 May 2019.
  4. "District Census Handbook : Guntur (Part A)" (PDF). Census of India. Directorate of Census Operations, Andhra Pradesh. 2011. pp. 5, 436–437. பார்க்கப்பட்ட நாள் 3 June 2019.
  5. "School Information". Commissionerate of School Education. Government of Andhra Pradesh. Archived from the original on 16 April 2019. பார்க்கப்பட்ட நாள் 7 May 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொல்லப்பள்ளி&oldid=4095969" இலிருந்து மீள்விக்கப்பட்டது