பேச்சு:2011 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு
Appearance
தமிழ் விக்கிப்பீடியாவில் ஏற்கெனவே இந்தியாவின் மக்கள்தொகை பரம்பல் , இந்திய மக்கள் தொகை என்று இரு குறுங்கட்டுரைகள் உள்ளன; அவை ஒன்றிணைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் இக்கட்டுரையின் தேவை குறித்தான வினா எழுகிறது. ஏற்கெனவே உள்ள கட்டுரைகளுடன் இந்தத் தரவுகளை இணைக்குமாறு வேண்டுகிறேன். --மணியன் 05:18, 2 ஏப்ரல் 2011 (UTC)
- இதில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பற்றி மட்டும் எழுதுவோமெனில் தனியாக இருக்கலாம். ஆங்கில விக்கியில் உள்ள census கட்டுரையில் கணக்கெடுப்பு விசயங்களை பற்றி மட்டுமே அமைந்துள்ளது - அது போல நாமும் கணக்கெடுப்பின் தரவுகளை விட்டுவிட்டு கணக்கெடுப்பு முறையைப் பற்றி மட்டும் எழுதலாம் en:2011 census of India--சோடாபாட்டில்உரையாடுக 05:47, 2 ஏப்ரல் 2011 (UTC)
மூன்றாம் பாலினர்
[தொகு]மூன்றாம் பாலினர்கள் தொடர்பான தகவல்கள் இக்கணக்கெடுப்பில் திரட்டப்படுகிறதா? --Mdmahir (பேச்சு) 15:20, 7 நவம்பர் 2015 (UTC)