பேச்சு:சகுபீர் சிங்கு மாலிக்கு
மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கருவிகள்
பொது
அச்சு/ஏற்றுமதி
பிற திட்டங்களில்
Appearance
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சகுபீர் சிங்கு மாலிக்கு என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம். |
சகுபீர் சிங்கு மாலிக்கு என்பது விக்கித் திட்டம் அரசியல் திட்டத்துடன் தொடர்புடையது. நீங்களும் இந்தத் திட்டத்தில் கலந்துகொண்டு அரசியல் தொடர்புடைய கட்டுரைகளை புதியதாக உருவாக்கவோ விரிவாக்கவோ செய்யலாம். |
நல்ல தமிழ் முறையில் பெயர்களை இடுதல் நல்லது. ஊடகங்கள் மிகவும் பிழையாக எழுதுவதால் நாமும் அப்படி எழுதத்தேவையில்லை. சிங்கு என்றுதான் எழுதுதல் வேண்டும். தமிழில் வல்லின மெய்யெழுத்துகளிலோ ங் முதலான சில எழுத்துகளிலோ முடியக்கூடாது. சிங் என்றெழுதினால், சிங் + ஐ பார்த்தார், சிங்+ஓடு வந்தார் என்பனவற்றை எப்படி எழுதுகின்றோம்? சிங்ஙை என்றா, சிங்ஙோடு என்றா? இல்லையே. சிங்கைப் பார்த்தார், சிங்கோடு வந்தார் என்றுதானே எழுதுகின்றோம். எனவே சிங்கு என்றெழுதுதல் சரி. இதே போல மாலிக்கு என்றெழுதவேண்டும். சகுபீர் என்றோ கிரந்தம் கலந்து எழுதினால் ஜகுபீர் என்றோ எழுதவேண்டும். செல்வா (பேச்சு) 08:13, 3 அக்டோபர் 2023 (UTC)[பதிலளி]
மாற்றிவிட்டேன் ஐயா.--மகாலிங்கம் இரெத்தினவேலு 09:32, 3 அக்டோபர் 2023 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சகுபீர்_சிங்கு_மாலிக்கு&oldid=4038754" இலிருந்து மீள்விக்கப்பட்டது