பேச்சு:இலூவா அருங்காட்சியகம்
Appearance
இவ்வருங்காட்சியகத்தின் பெயர் லூவா என்பது போல ஒலிக்கின்றது. எனவே தமிழ்முறைப்படி இலூவா அருங்காட்சியகம் எனப் பெயரை மாற்ற விழைகின்றேன். கருத்துகள் இருந்தால் தெரிவிக்கவும்.--செல்வா (பேச்சு) 18:01, 20 நவம்பர் 2015 (UTC)
- ஒலிப்பைக் கேட்க: http://forvo.com/word/louvre/#fr
- அப்படியே மாற்றலாம். லூவா அருங்காட்சியகம் என்பதற்கும் வழிமாற்று அவசியம்.--Kanags \உரையாடுக 21:42, 20 நவம்பர் 2015 (UTC)