பேச்சு:இராமநாதபுரம்
இடங்கள்
[தொகு]கடலோர மாவட்டமான இராமநாதபுரத்தில் பல விஞ்ஞானிகளும் தொலிலதிபர்களும், கட்டிட கலைஞர்களும் மீனவர்களும், ஒவியர்களும் விவசாயிகளும், நடிகர்களும் ஏன் இன்னும் பலப்பல சாதனையாளர்களை உருவாகும் இராமநாதபுரத்தில், முக்கியமா உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளிலும் இருந்து சுற்றுலாபயனிகள் வரக்கூடிய இடம் அறியமாண் கடற்கரை, ஏர்வாடி தர்ஹா, தனுஷ்கோடி இராமேஸ்வரம் திருப்புலாணி நவக்கிரகங்கள் உள்ள தேவிபட்டிணம், உதரகேசமங்கை, திருவடானை, ராமர்பாதம் இப்படி பல இடங்கள் உள்ளன.
இராமநாதபுரத்தில் இயற்கையின் தாக்கம் அதிகமாக உள்ளது இங்குள்ள மக்களின் வாழ்க்கை முறை, உணவுப்பழக்க வழக்கங்களால் ஆயுட்காலம் மற்ற மாவட்டங்களை விட வித்தியாசப்படுகிறது 2006 ஜுலை மக்கள் தொகை கணக்கின் படி இந்தியாவில் 109.55 கோடி பேர் உள்ளனர். உலகின் மொத்த மக்கள் தொகையில் இது இரண்டாவது இடமாகும். மாவட்டத்தின் பிறப்பு விகிதம் 163 சதவீதமாகும். அதே நேரத்தில் இறப்பு விகிதம் 7 சதவீதமாக உள்ளது. சிசு மரண விகிதம் 25.3, மகப்பேறு தாய்மார்களின் இறப்பு விகிதம் 1.2 சதவீகிதமாக உள்ளது மக்கள் தொகை இப்படி பல லட்சம் மக்கள் வசிக்கக்கூடிய கடலோர மாவட்டமான 800 க்கும் மேற்பட்ட கிராமத்தினருக்கும் வரப்பிரசாதமாக உள்ளது. இராமநாதபுரம் அரசு மருத்துவமனை.......http://wasimkhanaskar.blogspot.com/
என்றும் உங்கள்,...
கட்டிடகலைஞகன்..வாசிம்அஸ்கர்