பெருமகிழ்ச்சிமாலை
Appearance
பெருமகிழ்ச்சிமாலை என்பது, தமிழில் சிற்றிலக்கியங்கள் எனவும், வடமொழியில் பிரபந்தங்கள் எனவும் வழங்கும் பாட்டியல் வகைகளுள் ஒன்று ஆகும். பெண்களுடைய அழகு, குணம், ஆக்கம், சிறப்பு முதலியவற்றைக் கூறுவது பெருமகிழ்ச்சி மாலையாகும் எனப் பாட்டியல் நூல்கள் இலக்கணம் வகுத்துள்ளன[1].
குறிப்புகள்
[தொகு]- ↑ முத்துவீரியம் - யாப்பதிகாரம், பாடல் 97
உசாத்துணைகள்
[தொகு]- சுந்தரமூர்த்தி, கு. (பதிப்பாசிரியர்), முத்துவீரியம்