பெடோயின் மக்கள்
بَدْو (அரபு மொழி) badū | |
---|---|
பெடோயின் திருமண ஊர்வலம், எருசலேம், ஆண்டு 1904 | |
மொத்த மக்கள்தொகை | |
25,000,000[1] | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
அரேபிய தீபகற்பம், லெவண்ட், வட ஆப்பிரிக்கா | |
சவூதி அரேபியா | 2,000,000[1] |
அல்ஜீரியா | 2,000,000[1]–6,000,000[2] |
ஈராக் | 1,500,000[1][6] |
யோர்தான் | 1,300,000[1]–4,000,000[7] |
லிபியா | 1,300,000[1] |
எகிப்து | 1,200,000[1][8] |
மொரோக்கோ | 1,000,000–1,500,000[15] |
சூடான் | 1,000,000[1] |
UAE | 800,000[1] |
தூனிசியா | 800,000–2,600,000[16][17] |
சிரியா | 700,000[1]–2,600,000[18] |
யேமன் | 500,000[1] |
ஈரான் | 500,000[1] |
ம���ரித்தானியா | 500,000–2,000,000[19] |
குவைத் | 300,000[1] |
ஓமான் | 250,000[20] |
இசுரேல் | 220,000[1] |
லெபனான் | 200,000[1] |
பகுரைன் | 70,000[1] |
கத்தார் | 50,000[1] |
பலத்தீன் | 40,000[21] |
எரித்திரியா | 50,000[22]–60,000[23] |
மொழி(கள்) | |
பெரும்பான்மை: அரபு மொழி (பெடோயின் அரபு வட்டார வழக்கு) சிறுபான்மை:மெக்ரி மொழி[24][25] | |
சமயங்கள் | |
பெரும்பான்மையாக சுன்னி இசுலாம் | |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
அரேபியர்கள் மற்றும் ஆபிரிக்க-ஆசிய மொழிகள் பேசுபவர்கள் | |
Source for regions with significant population:[26] |
பெடோயின் மக்கள் (Bedouin, Beduin அல்லது Bedu) பாலைவனப் பகுதிகளில் கால்நடைகள் மேய்க்கும் நாடோடிப் பழங்குடி மக்கள் ஆவர்.[27] இம்மக்கள் வட ஆப்பிரிக்கா, அரேபிய தீபகற்பம், மெசொப்பொத்தேமியா மற்றும் லெவண்ட் பகுதிகளில் வாழ்கின்றனர்.[28][29]பெடோயின்களின் தாயகம் சிரிய பாலைவனம் மற்றும் அரேபியப் பாலைவனம் ஆகும். ஏழாம் நூற்றாண்டில் இசுலாம் பரவிய பிறகு மேற்கு ஆசியா மற்றும் வட ஆப்பிரிக்கா பெடோயின் மக்கள் பரவலாகப் பரவி வாழ்கின்றனர்.[30][31] பெடோயின் என்ற ஆங்கிலச் சொல்லிற்கு "பாலைவனத்தில் வசிப்பவர்" என்று பொருள்படும். இம்மக்கள் வரலாற்று ரீதியாக ஒட்டகங்கள் மற்றும் ஆடுகளை மேய்ப்பவர்களாக உள்ளனர். பெடோயின்களில் பெரும்பான்மையானவர்கள் இஸ்லாத்தை கடைபிடிக்கின்றனர். இருப்பினும் வளமான பிறை பிரதேசங்களில் சிறிய அளவில் கிறிஸ்தவத்தை கடைபிடிக்கின்றனர்.[32][33][34][35] நவீன நகர்ப்புற வாழ்க்கை முறைக்காக பல பெடோயின்கள் தங்கள் நாடோடி மற்றும் பழங்குடி மரபுகளை கைவிட்டாலும், மற்றவர்கள் பாரம்பரிய ஆயர் குல அமைப்பு, பாரம்பரிய இசை, கவிதை, நடனங்கள் மற்றும் பல கலாச்சார நடைமுறைகள் போன்ற பாரம்பரிய பெடோயின் கலாச்சாரத்தைத் தக்க வைத்துக் கொள்கிறார்கள். நகரமயமாக்கப்பட்ட பெடோயின்கள் பெரும்பாலும் கலாச்சார விழாக்களை ஏற்பாடு செய்கிறார்கள். அதில் அவர்கள் மற்ற பெடோயின்களுடன் கூடி பல்வேறு பெடோயின் மரபுகளைப் பற்றி கற்றுக்கொள்கிறார்கள்- அவைகளில் ஒட்டகச் சவாரி, கவிதை வாசிப்பு மற்றும் பாரம்பரிய வாள் நடனங்கள் முதல் பாரம்பரிய கருவிகளை வாசிப்பது மற்றும் பாலைவனங்களின் கூடாரங்களை அமைத்தல் ஆகும்.
சமூகம்
[தொகு]கால்நடைகள் மேய்க்கும் நாடோடி வாழ்க்கை நடத்தும் பெடோயின் மக்கள் வீரம், விருந்தோம்பல், குடும்பத்திற்கு விசுவாசம் மற்றும் வம்சாவளியின் பெருமை கொண்டுள்ளனர். பெடோயின் பழங்குடியினர் ஒரு அரசாங்கம் அல்லது பேரரசு போன்ற ஒரு மைய சக்தியால் கட்டுப்படுத்தப்படவில்லை. மாறாக பழங்குடி தலைவர்களால் வழிநடத்தப்பட்டனர். சில தலைவர்கள் தங்கள் அதிகாரத்தை பாலவனச் சோலைகளை மையப்படுத்தினர். அங்கு வணிகர்கள், பெடோயின் பழங்குடியினரால் கட்டுப்படுத்தப்பட்ட பிரதேசத்தின் வழியாக வர்த்தகத்தை ஏற்பாடு செய்வார்கள். வளங்கள் ஏராளமாக இருக்கும்போது, பல பெடோயின் மக்களின் கூடாரங்கள் ஒன்றாகப் பயணிக்கும். இந்த குழுக்கள் சில சமயங்களில் ஆணாதிக்க பரம்பரையால் இணைக்கப்பட்டுள்ளது. பெடோயின் பழங்குடிகளில் பல பிரிவுகள் உள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 1.11 1.12 1.13 1.14 1.15 1.16 Suwaed, Muhammad (2015). Historical Dictionary of the Bedouins. Rowman & Littlefield. p. 7. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781442254510. பார்க்கப்பட்ட நாள் 23 February 2019.
- ↑ "Algeria | Flag, Capital, Population, Map, & Language | Britannica". www.britannica.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-10-07.
- ↑ "Iraqi Census To Focus On Bedouin". Radio Free Europe/Radio Liberty. 14 May 2010. https://www.rferl.org/a/Iraqi_Census_Takers_To_Focus_On_Bedouin/2041952.html.
- ↑ Bedouin Census in Iraq (2011): https://web.archive.org/web/20210401113948/https://www.alwatanvoice.com/arabic/content/print/185818.html
- ↑ Ahmed Sousa, Atlas of Modern Iraq, Baghdad, 1953.
- ↑ [3][4][5]
- ↑ "Meet the Bedouins: Jordan's desert-dwelling nomads". Topics (in ஆங்கிலம்). Archived from the original on 7 October 2022. பார்க்கப்பட்ட நாள் 2022-10-07.
- ↑ Project, Joshua. "Bedouin, Eastern Bedawi in Egypt". joshuaproject.net (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 22 October 2021.
- ↑ Project, Joshua. "Bedouin, Yahia in Morocco". joshuaproject.net (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 22 October 2021.
- ↑ Project, Joshua. "Bedouin, Gil in Morocco". joshuaproject.net (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 22 October 2021.
- ↑ Project, Joshua. "Regeibat in Morocco". joshuaproject.net (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 22 October 2021.
- ↑ Project, Joshua. "Saharawi in Morocco". joshuaproject.net (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 22 October 2021.
- ↑ Project, Joshua. "Regeibat in Western Sahara". joshuaproject.net (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 22 October 2021.
- ↑ Project, Joshua. "Saharawi in Western Sahara". joshuaproject.net (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 22 October 2021.
- ↑ [9][10][11][12][13][14]
- ↑ "The Sahel Bedouin of Tunisia". www.prayway.com. பார்க்கப்பட்ட நாள் 2022-10-07.
- ↑ "Tunisia | History, Map, Flag, Population, & Facts | Britannica". www.britannica.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-10-07.
- ↑ Chatty, Dawn (2013). "Syria's Bedouin enter the fray: how tribes could keep Syria together" (in en). Foreign Affairs. https://www.rsc.ox.ac.uk/publications/syrias-bedouin-enter-the-fray-how-tribes-could-keep-syria-together.
- ↑ "Rural population (% of total population) - Mauritania | Data". data.worldbank.org. பார்க்கப்பட்ட நாள் 2022-10-07.
- ↑ "Bedouins in Oman". www.canvascluboman.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-10-09.
- ↑ "Bedouins in the occupied Palestinian territory - UNDP report". Question of Palestine (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-11-01.
- ↑ Project, Joshua. "Rashaida in Eritrea". joshuaproject.net (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-10-09.
- ↑ "Eritrea", The World Factbook (in ஆங்கிலம்), Central Intelligence Agency, 2022-02-17, பார்க்கப்பட்ட நாள் 2022-03-02
- ↑ Marzouq, Thamer Abdullah (2017). "BLOWING OFF THE DUST: TOWARDS SALVAGING THE FORGOTTEN MEHRI TONGUE IN SAUDI ARABIA". Annual Review of Education, Communication, and Language Sciences 14: 106. https://www.researchgate.net/publication/324761977. பார்த்த நாள்: 13 October 2022.
- ↑ "Bedouins of the Empty Quarter". Matt Reichel.
- ↑ Muhammad Suwaed (2015): Historical Dictionary of the Bedouins. Rowman & Littlefield, 30 October 2015, 304 pages: pp. 10. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4422-5450-3.
- ↑ Conrad, Lawrence I.; Jabbur, Suhayl J., eds. (1995). The Bedouins and the Desert: Aspects of Nomadic Life in the Arab East. SUNY Series in Near Eastern Studies. ஆல்பெனி (நியூ யோர்க் மாநிலம்): SUNY Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780791428528.
- ↑ Dostal, Walter (1967). Die Beduinen in Südarabien. Verlag Ferdinand Berger & Söhne.
- ↑ Jallad, Ahmad (2020). "Al-Jallad. A Manual of the Historical Grammar of Arabic.". Academia.edu. https://www.academia.edu/38100372.
- ↑ Hays, Pamela A.; Iwamasa, Gayle (2006). Culturally Responsive Cognitive-behavioral Therapy: Assessment, Practice, and Supervision (in ஆங்கிலம்). American Psychological Association. p. 147. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-59147-360-2.
- ↑ Malcolm, Peter; Losleben, Elizabeth (2004). Libya. Marshall Cavendish. p. 64. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7614-1702-6. பார்க்கப்பட்ட நாள் 19 October 2015.
- ↑ "Christian Arab Bedouin woman wearing embroidered coat". Library of Congress. பார்க்கப்பட்ட நாள் 22 July 2019.
- ↑ "Al Twal Family Story". www.mariamhotel.com.
- ↑ "Bedouin | Encyclopedia.com". www.encyclopedia.com.
- ↑ Jaussen, Father Antonin (1 January 1904). "English: Jordanian Bedouin Christians 1904 2" – via Wikimedia Commons.
வெளி இணைப்புகள்
[தொகு]- Bitar, Amer (2020). Bedouin Visual Leadership in the Middle East: The Power of Aesthetics and Practical Implications. Springer Nature. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9783030573973.
- Brous, Devorah. "The 'Uprooting:' Education Void of Indigenous 'Location-Specific' Knowledge, Among Negev Bedouin Arabs in Southern Israel". International Perspectives on Indigenous Education. (Ben Gurion University 2004)