பெங்களூரு வடக்கு மக்களவைத் தொகுதி
Appearance
பெங்களூர் வடக்கு மக்களவைத் தொகுதி, கர்நாடகத்தின் 28 மக்களவைத் தொகுதிகளில் ஒன்று.
சட்டசபைத் தொகுதிகள்
[தொகு]இந்த மக்களவைத் தொகுதியில் 8 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.[1][2]
மாவட்டம் | சட்டமன்றத் தொகுதி | ஒதுக்கீடு | கட்சி | உறுப்பினர் | ||
---|---|---|---|---|---|---|
எண் | பெயர் | |||||
பெங்களூரு நகரம் | 151 | கே. ஆர். புரா | பொது | பாரதிய ஜனதா கட்சி | பி. ஏ. பசவராஜா | |
152 | பியாடராயனபுரா | பொது | இந்திய தேசிய காங்கிரஸ் | சி. பி. கிருஷ்ண பைரேகௌடா | ||
153 | யசவந்தபுரா | பொது | பாரதிய ஜனதா கட்சி | எஸ். டி. சோமசேகர் | ||
155 | தாசரஹள்ளி | பொது | பாரதிய ஜனதா கட்சி | சோ. முனிராஜு | ||
156 | மகாலட்சுமி லேஅவுட் | பொது | பாரதிய ஜனதா கட்சி | கே. கோபாலையா | ||
157 | மல்லேசுவரம் | பொது | பாரதிய ஜனதா கட்சி | சி. என். அஸ்வத் நாராயணா | ||
158 | ஹெப்பாள் | பொது | இந்திய தேசிய காங்கிரஸ் | பி. எஸ். சுரேஷ் | ||
159 | புலகேசிநகரா | பட்டியல் சாதியினர் | இந்திய தேசிய காங்கிரஸ் | ஏ. சி. சீனிவாசா |
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
[தொகு]- 2009, சந்திர கவுடா, பாரதிய ஜனதா கட்சி
- 16வது மக்களவை, 2014,
சான்றுகள்
[தொகு]- ↑ "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. பார்க்கப்பட்ட நாள் 7 செப்டம்பர் 2023.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 8 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 15 ஜனவரி 2024.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|archivedate=
(help)