பூதநீலகண்டம்
Appearance
பூதநீலகண்டம்
वूढानीलकण्ठ | |
---|---|
நகராட்சி | |
ஆள்கூறுகள்: 27°46′N 85°22′E / 27.767°N 85.367°E | |
நாடு | நேபாளம் |
மாநிலம் | மாநில எண் 3 |
மாவட்டம் | காத்மாண்டு |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 1,07,918 |
• இனக்குழுக்கள் | நேவாரிகள் தாமாங் பகூன் செத்திரி மகர் |
• சமயங்கள் | இந்து பௌத்தம் |
நேர வலயம் | ஒசநே+5:45 (நேபாள சீர் நேரம்) |
பூதநீலகண்டம் (Budanilkantha), நேபாள நாட்டின் மாநில எண் 3ல் உள்ள காத்மாண்டு மாவட்டத்தில், சிவபுரி மலையடிவாரத்தில் அமைந்த நகரம் ஆகும். தேசியத் தலைநகர் காட்மாண்டிற்கு வடக்கே 8 கிமீ தொலைவில் பூதநீலகண்டம் நகரம் உள்ளது. [1]
பூதநீலகண்டர் பெயரால் இந்நகரம் அழைக்கப்படுகிறது. 2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, பூதநீலகண்டம் நகரத்தின் மக்கள்தொகை 15,421 ஆகும்.[2]
இந்நகரத்தில் பழைமை வாய்ந்த நினைவுச் சின்னங்கள் அதிகம் காணப்படுகிறது. [3]
வழிபாட்டுத் தலங்கள்
[தொகு]சுற்றுலாத் தலங்கள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ [1]
- ↑ "Archived copy" (PDF). Archived from the original (PDF) on 2013-01-24. பார்க்கப்பட்ட நாள் 2012-11-06.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ List of Monuments in Budanilkantha, Kathmandu
- ↑ Shivapuri Nagarjun National Park