உள்ளடக்கத்துக்குச் செல்

புனே - இந்தூர் விரைவுவண்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புனே−இந்தூர் விரைவுவண்டி என்பது இந்திய இரயில்வேயினால் இயக்கப்படும் விரைவுவண்டிகளில் ஒன்றாகும். இது புனே நகரத்துக்கும் இந்தூர் நகரத்துக்கும் இடையே பயணிக்கிறது. இது 972 கிமீ தொலைவை 18 மணி 3 நிமிடங்களில் கடக்கிறது.

வண்டிகள்

[தொகு]
வண்டி எண் வழித்தடம் கிளம்பும் நேரம் வந்து சேரும் நேரம் நாட்கள்
19311 புணே – இந்தூர் 15:20 09:50 திங்கள், செவ்வாய், வியாழன், வெள்ளி, சனி
19312 இந்தூர் – புணே 14:30 08:10 திங்கள், புதன், வியாழன், வெள்ளி, ஞாயிறு

வழித்தடம்

[தொகு]
எண் நிலையத்தின் குறியீடு நிலையத்தின் பெயர் தொலைவு (கிமீ)
1 BCT புணே 0
2 CCH சிஞ்ச்வடு 17
3 LNL லோணாவ்ளா 64
4 KJT கர்ஜத் 92
5 KYN கல்யாண் 139
6 BIRD பிவண்டி ரோடு 164
7 BSR வசை ரோடு 191
8 ST சூரத்து 406
9 BRC வடோதரா 535
10 GDA கோத்ரா 609
11 DHD தாகோத் 683
12 MGN மேகநகர் 716
13 RTM ரத்லம் 797
14 NAD நாக்தா 838
15 UJN உஜ்ஜைன் 893
16 DWX தேவாஸ் 933
17 INDB இந்தூர் 972

மேலும் காண்க

[தொகு]

இணைப்புகள்

[தொகு]