புதுமுறை யூதம்
Appearance
புதுமுறை யூதம் (Neolog Judaism) என்பது கங்கேரிய யூதர்களால் 19 ஆம் நூற்றாண்டில் யூத அடிமையொழிப்புக் காலத்தில் உருவாகிய பிரிவு ஆகும்.[1] சக்காரியாஸ் பிராங்களின் "முழுமையான வரலாற்றுப் பாடசாலை" இதில் தாக்கம் செலுத்தி அடையாளம் காணப்பட்டது.
மரபுவழி யூதத்துடன் இதன் பிளவு 1868–1869 இல் கங்கேரிய யூத காங்கிரஸ் நிறுவனமாக்கலுடன் ஆரம்பித்தது. புதுமுறை யூதம் ஒவ்வொரு இடங்களிலும் தனித்து சுதந்திரமாகச் செயற்படுகின்றது. இன்று கங்கேரி யூதர்களில் இரு பெரிய குழுவாக்க காணப்படுகின்றது.
உசாத்துணை
[தொகு]- ↑ "Dohany street great synagogue". பார்க்கப்பட்ட நாள் 9 அக்டோபர் 2016.
வெளி இணைப்புகள்
[தொகு]- The Synagogue Triangle of Budapest பரணிடப்பட்டது 2013-05-22 at the வந்தவழி இயந்திரம்