புகழ் பெற்ற யாழ்ப்பாணத்தவர்
Appearance
யாழ்ப்பாண அரசின் தோற்றத்தின் பின்னர் யாழ்ப்பாணமும், யாழ்ப்பாணத்தவரும் இலங்கை வரலாற்றில் முக்கியமான இடத்தைப் பெற்றனர் எனலாம். அக்காலம் தொட்டு யாழ்ப்பாணத்தவர் பலர் உள்ளூரிலும், வேறு சிலர் இலங்கை முழுவதிலும் புகழுடன் வாழ்ந்தார்கள். இன்னும் சிலர் நாட்டுக்கு வெளியிலும் புகழ் பெற்றார்கள். இவ்வாறு புகழ்பெற்ற யாழ்ப்பாணத்தவர் பட்டியல் இங்கு தொகுக்கப்பட்டுள்ளது.
போராளிகள்
[தொகு]அரசியல்வாதிகள்
[தொகு]- பொன்னம்பலம் இராமநாதன்
- பொன்னம்பலம் அருணாசலம்
- ஜீ. ஜீ. பொன்னம்பலம்
- எஸ். ஜே. வி. செல்வநாயகம்
- சி. சுந்தரலிங்கம்
- அ. அமிர்தலிங்கம்
- சி. வன்னியசிங்கம்
- எஸ். கதிரவேலுப்பிள்ளை
- மு. சிவசிதம்பரம்
- வி. நவரத்தினம்
- வி. என். நவரத்தினம்
- குமார் பொன்னம்பலம்
- நடராஜா ரவிராஜ்
வரலாற்றாய்வாளர்கள்
[தொகு]பத்திரிகையாளர்கள்
[தொகு]கல்வி
[தொகு]- ஆறுமுக நாவலர்
- சி. வை. தாமோதரம்பிள்ளை
- நா. கதிரவேற்பிள்ளை
- கல்லடி வேலுப்பிள்ளை
- முத்துக்குமாரர் சிதம்பரப்பிள்ளை
- அ. துரைராஜா, பேராசிரியர்
- சு. வித்தியானந்தன்
- தனிநாயகம் அடிகள்
- ஹென்றி மார்ட்டின்
- க. கைலாசபதி
- கா. சிவத்தம்பி
- செ. சிவஞானசுந்தரம் (நந்தி)
- காரை செ. சுந்தரம்பிள்ளை
அரச நிர்வாகத்துறை
[தொகு]சமயம்
[தொகு]கலைத்துறை
[தொகு]- வி. வி. வைரமுத்து - நாட்டுக் கூத்து
- க. சொர்ணலிங்கம் - நாடகம்
- என். கே. பத்மநாதன் - நாதஸ்வரம்
- வி. தெட்சணாமூர்த்தி - தவில்
- க. நவரத்தினம் - கலைப்புலவர்
- ஏ. இ. மனோகரன் - பாடகர்
- நித்தி கனகரத்தினம் - பாடகர்
சமூக சேவை
[தொகு]புலவர்கள்
[தொகு]- அரசகேசரி
- ஆணல்ட் சதாசிவம்பிள்ளை
- கணபதி ஐயர்
- வரத பண்டிதர்
- சோமசுந்தரப் புலவர்
- சுன்னாகம் அ. குமாரசாமிப்புலவர்
- சேனாதிராய முதலியார்
- இணுவில் சின்னத்தம்பிப் புலவர்
- சிவசம்புப் புலவர்
எழுத்தாளர்கள்
[தொகு]- சிரித்திரன் சுந்தர்
- செங்கை ஆழியான்
- கே. டானியல்
- செ. கணேசலிங்கன்
- யாழ்வாணன்
- கல்வயல் வே. குமாரசுவாமி
- க. குணராசா