உள்ளடக்கத்துக்குச் செல்

பீட்ரிச் மெண்டோசா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பதக்க சாதனைகள்
இணை ஒலிம்பிக் விளையாட்டுகள்
நாடு  எசுப்பானியா
இணை ஒலிம்பிக் விளையாட்டுக்கள்
தங்கப் பதக்கம் – முதலிடம் 1996 அட்லான்டா 100 மீட்டர் டி 11
தங்கப் பதக்கம் – முதலிடம் 1996 அட்லான்டா 200 மீட்டர் டி11
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2000 சிட்னி 200 மீட்டர் டி12
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 1996 அட்லான்டா 100 மீட்டர் பி2
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 1996 அட்லான்டா 200 மீட்டர் பி2
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2000 சிட்னி 100 மீட்டர் டி12

பீட்ரிச் மெண்டோசா (Beatriz Mendoza) எசுப்பானியாவைச் சேர்ந்த இவர் ஓர் இணை ஒலிம்பிக் தடகள வீரர் ஆவார். முக்கியமாக டி 12 வகைப்பட்டில் விரைவோட்ட நிகழ்வுகளில் போட்டியிடுகிறார்.[1]

1992 ஆம் ஆண்டில் எசுப்பானிய இணை ஒலிம்பிக் விளையாட்டு அணியின் முதல் ஆட்டத்தில் தனது சொந்த நாட்டின் விளையாட்டுகளில் பங்கேற்றார். அதில் இவர் 100மீட்டரிலும், 200 மீட்டர் போட்டிகளிலும் வெண்கலம் வென்றார். 1996 இல் அட்லாண்டாவில் நடந்த பின்வரும் ஆட்டங்களில், ஸ்பிரிண்ட் இரட்டிப்பாக, 100 மற்றும் 200 போட்டிகளில் தங்கம் வென்றார். அவரது மூன்றாவதும், இறுதி ஆட்டமும் 2000 கோடைக்கால இணை ஒலிம்பிக்கில் சிட்னியில் இருந்தன. அதில் இவர் மீண்டும் 100மீட்டரிலும், 200 மீட்டர் போட்டிகளிலில் போட்டியிட்டு, 100 மீட்டரில் வெண்கலத்தையும் 200 இல் வெள்ளியையும் வென்றார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Beatriz Mendoza". Paralympic.org. International Paralympic Committee.

குறிப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பீட்ரிச்_மெண்டோசா&oldid=4100890" இலிருந்து மீள்விக்கப்பட்டது