உள்ளடக்கத்துக்குச் செல்

பி. எஸ். ராமகிருஷ்ண ராவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பி. எஸ். ராமகிருஷ்ண ராவ்
பிறப்பு12th அக்டோபர், 1918
இறப்பு7 செப்டம்பர் 1986(1986-09-07) (அகவை 67)
பணிதயாரிப்பாளர், இயக்குநர்
வாழ்க்கைத்
துணை
பானுமதி ராமகிருஷ்ணா

பி. எஸ். ராமகிருஷ்ண ராவ் (P. S. Ramakrishna Rao, பி: 12 அக்டோபர் 1918 - இ: 7 செப்டம்பர் 1986) என்பவர் ஒரு மூத்த தெலுங்குத் திரைப்பட இயக்குநரும், தயாரிப்பாளரும் ஆவார். இவர் தென்னிந்தியாவின் திரைப்படக் கலைஞரான பானுமதி ராமகிருஷ்ணாவை 1943 ஆகத்து 8 ஆம் நாள் மணந்தார். ராவு பாலசரஸ்வதி என்பவர் இவரது சகோதரி ஆவார்.

திரைப்பட வரலாறு

[தொகு]
  • கிருகலட்சுமி (1967) (தயாரிப்பாளர், இயக்குநர், எழுத்தாளர்)
  • விவாக பந்தம் (1964) (தயாரிப்பாளர், இயக்குநர்)
  • அனுபந்தாலு (1963) (இயக்குநர்)
  • ஆத்ம பந்துவு (1962) (இயக்குநர்)
  • பதசாரி (1961) (தயாரிப்பாளர், இயக்குநர்)
  • கானல் நீர் (1961) (இயக்குநர்)
  • சபாஷ் ராஜா (1961) (இயக்குநர்)
  • வருது காவாலி (1957) (தயாரிப்பாளர், இயக்குநர்)
  • மணமகன் தேவை (1957) (இயக்குநர்)
  • சிந்தமணி (1956) (தயாரிப்பாளர், இயக்குநர்)
  • விப்ரநாராயணா (1954) (தயாரிப்பாளர், இயக்குநர்)
  • சக்ரபாணி (1954) (தயாரிப்பாளர், இயக்குநர்)
  • பிரதுக்கு தெருவு (1953) (இயக்குநர்)
  • சண்டிராணி (1953) (தயாரிப்பாளர்)
  • பிரேமா (1952) (தயாரிப்பாளர், இயக்குநர்)
  • காதல் (தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர்)
  • லைலா மஜ்னு (1949) (தயாரிப்பாளர், இயக்குநர்)
  • ரத்னமாலா (1947) (தயாரிப்பாளர், இயக்குநர்)

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._எஸ்._ராமகிருஷ்ண_ராவ்&oldid=4173269" இலிருந்து மீள்விக்கப்பட்டது