பிளட்ஸ்போட்
Appearance
பிளட்ஸ்போட் Bloodsport | |
---|---|
திரைப்பட சுவரொட்டி | |
இயக்கம் | நியுட் ஆர்னோட் |
தயாரிப்பு | மார்க் டில்சலே யோரம் குளோபஸ் மேனகம் கோலன் |
திரைக்கதை | கிறிஸ்டோபர் கொஸ்பி மெல் பிறிட்மன் செல்டன் டெட்டிச் |
இசை | போல் ஹெட்சொக் |
நடிப்பு | ஜான் குளோட் வான் டாம் ரோய் சியாவோ டொனல்ட் கிப் லியா அய்ரஸ் போலோ யேங் |
ஒளிப்பதிவு | டேவிட் வேத் |
படத்தொகுப்பு | கார்ல் கிரஸ் ஜான் குளோட் வான் டாம் (பதிவுக்குட்படாத) |
கலையகம் | கோலன் குளோபஸ் |
விநியோகம் | த கனொன் குருப் |
வெளியீடு | பெப்ரவரி 26, 1988 |
ஓட்டம் | 92 நிமிடங்கள் |
நாடு | அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $1.1 மில்லியன் |
மொத்த வருவாய் | $11.8 மில்லியன் (அமெரிக்கா)[1] |
பிளட்ஸ்போட் (Bloodsport) என்பது 1988 இல் ஜான் குளோட் வான் டாம் நடிப்பில் வெளியாகிய ஒரு ��மெரிக்க சண்டைக்கலை விளையாட்டு நாடகத் திரைப்படம். இத்திரைபப்டம் பிராங் டக்ஸ் என்பவரின் வாழ்வை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.[2][3] நன்றாக ஓடிய இத்திரைப்படம் வரவு செலவு திட்டம் $1,100,000ஐ $11,806,119 ஆகத் தாண்டியது. பிளட்ஸ்போட் வான் டாமின் முக்கிய திரைப்படமும் அவருடைய உடற்பயிற்சி திறமைகளையும் வெளிப்படுத்தியது. காட்சியில் உலங்குவானூர்தி பாணி, பாய்ந்து சுழன்று குதிக்காலால் உதைத்தல், கால்களை விரித்தல் போன்றவை வெளிப்படுத்தப்பட்டது.
உசாத்துணை
[தொகு]- ↑ "Bloodsport (1988)". Box Office Mojo. பார்க்கப்பட்ட நாள் 2010-09-08.
- ↑ Richards, David (1994-09-04). "FILM; Jean-Claude Van Damme, the, uh, Actor?". The New York Times. http://www.nytimes.com/1994/09/04/movies/film-jean-claude-van-damme-the-uh-actor.html?scp=4&sq=jean%20claude%20van%20damme&st=cse. பார்த்த நாள்: 2010-08-08.
- ↑ Cater, Dave (May 1987). "Bloodsport – The Ultimate Martial Arts Movie". Inside Kung Fu Presents The Complete Guide To Ninja Training: 38–47.