பிரசியோடைமியம்(III) ஐதராக்சைடு
Appearance
இனங்காட்டிகள் | |
---|---|
16469-16-2 | |
ChemSpider | 77046 |
EC number | 240-513-9 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 85432 |
| |
பண்புகள் | |
Pr(OH)3 | |
வாய்ப்பாட்டு எடை | 191.932 |
தோற்றம் | பச்சை நிற திண்மம்[1] |
உருகுநிலை | 220 °C (493 K)(கரையும்)[2] |
தண்ணீரில் கரையாது | |
கரைதிறன் பெருக்கம் (Ksp)
|
3.39×10−24[3] |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | பிரசியோடைமியம்(III) ஆக்சைடு |
ஏனைய நேர் மின்அயனிகள் | சீரியம்(III) ஐதராக்சைடு நியோடிமியம்(III) ஐதராக்சைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
பிரசியோடைமியம்(III) ஐதராக்சைடு (Praseodymium(III) hydroxide ) Pr(OH)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.
தயாரிப்பு
[தொகு]அம்மோனியா நீருடன் பிரசியோடைமியம்(III) நைட்ரேட்டு சேர்த்து வினைபுரியச் செய்தால் பிரசியோடைமியம்(III) ஐதராக்சைடு உருவாகிறது:[2]
- Pr(NO3)3 + 3 NH3·H2O → Pr(OH)3↓ + 3 NH4NO3
வேதிப் பண்புகள்
[தொகு]பிரசியோடைமியம்(III) ஐதராக்சைடு அமிலங்களுடன் வினைபுரிந்து பிரசியோடைமியம் உப்புகளை��் கொடுக்கும்.
- Pr(OH)3 + 3 H+ → Pr3+ + 3 H2O, for example;
Pr(OH)3 + 3CH3COOH forms Pr(CH3CO2)3 + 3H2O; பிரசியோடைமியம்(III) ஐதராக்சைடு அசிட்டிக் அமிலத்துடன் வினைபுரிந்தால் பிரசியோடைமியம்(III) அசிட்டேட்டும் தண்ணீரும் உருவாகின்றன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Yi, Xianwu. Series of Inorganic Chemistry - Vol 7 (in Chinese). Science Press. pp. 168-171. (2) Hydroxides
- ↑ 2.0 2.1 《无机化合物制备手册》. 朱文祥 主编. 化学工业出版社. P98~99. 【III-103】氢氧化镨(praseodymium hydroxide)
- ↑ John Rumble (June 18, 2018). CRC Handbook of Chemistry and Physics (in English) (99 ed.). CRC Press. pp. 5-189. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1138561630.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link)