பாரசூட் சிறப்புப் படைகள்
Appearance
பாரசூட் சிறப்புப் படைகள் | |
---|---|
செயற் காலம் | 1 சூலை 1966 முதல் தற்போது வரை |
நாடு | இந்தியா |
பற்றிணைப்பு | இந்தியா |
கிளை | இந்தியத் தரைப்படை |
வகை | சிறப்புப் படைகள் |
பொறுப்பு |
|
அளவு | 9 பட்டாலியன்கள் |
பகுதி | பாராசூட் ரெஜிமெண்ட் |
அரண்/தலைமையகம் | பெங்களூரு இராணுவப் பாசறை |
குறிக்கோள்(கள்) | ஆண்கள் ஒவ்வொரும் ஒரு பேரரசர் ("Men apart every man an emperor") சத்ருஜித்[2] |
நிறம் | மெரூன் நிறத்தின் நடுவில் வில் மற்றும் அம்பு |
ஆண்டு விழாக்கள் | 1 சூலை[3] |
சண்டைகள் | இந்தியா-பாகிஸ்தான் போர், 1965 1971 இந்தியா-பாக்கிஸ்தான் போர் புளூஸ்டார் நடவடிக்கை பவான் நடவடிக்கை<br /கார்கில் போர் |
தளபதிகள் | |
Colonel of the Regiment | லெப். ஜெனரல் பரம்ஜித் சிங் சகா |
படைத்துறைச் சின்னங்கள் | |
Identification symbol | The Balidan Badge or the Badge of Sacrifice.[4] |
Identification symbol | Special Forces Tab on sleeve |
பாரசூட் சிறப்புப் படைகள் (Para (Special Forces),[5]இந்தியத் தரைப்படையின் கீழ் செயல்படும் சிறப்புப் படைகளில் ஒன்றாகும்.[6] பாராசூட் சிறப்புப் படைகள் பாராசூட் ரெஜிமெண்ட் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும். பாரசூட் சிற்ப்புப் படைகள் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள், கடத்தப்பட்ட பிணயக் கைதிகளை மீட்டல், நேரடி இராணுவ நடவடிக்கை, சிறப்பு உளவு நடவடிக்கைகள், போதைப் பொருள் கடத்தலுக்கான எதிர்நடவடிக்கைகள், எதிரிகளுக்கு எதிராக மறைமுக நடவடிக்கைகள் மேற்கொள்கிறது. இப்படைகள் இந்தியா-பாகிஸ்தான் போர், 1965, 1971 இந்தியா-பாக்கிஸ்தான் போர், புளூஸ்டார் நடவடிக்கை, பவான் நடவடிக்கை மற்றும் கார்கில் போர்களில் ஈடுபட்டது. பாராசூட் சிறப்புப் படைகள் 1 சூலை 1966 அன்று நிறுவப்பட்டது. இதனை தலைமையிடம் பெங்களூரு இராணுவப் பாசறை ஆகும்.
பயிற்சி மையங்கள் மற்றும் பயிற்சிகள்
[தொகு]- அதிரடி பயிற்சி முகாம், பெல்காம், கர்நாடகா
- 4 வார அதிஉயர மலை அதிரடி பயிற்சிப் படிப்பு, பர்வத் கதக் பள்ளி, தவாங், அருணாச்சலப் பிரதேசம்
- பாலைவன போர்ப் பயிற்சிப் பள்ளி, இராஜஸ்தான்
- அதிஉயர மலை போர்ப் பயிற்சிப் பள்ளி, சோன்மார்க், காஷ்மீர்
- நீர் மூழ்கிப் பயிற்சி, இந்தியக் கடற்படையின் நீர்மூழ்கி பள்ளி, கொச்சி
- பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் அடர்காடு போர் முறைப் பள்ளி மிசோரம்
- இந்தியச் சிறப்புப் படைகளுக்கான பயிற்சிப் பள்ளி, இமாசலப் பிரதேசம்
- பாரசூட்டிலிருந்து குதிக்கும் பயிற்சிப் பள்ளி ஆக்ரா
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Welcome to The Parachute Regiment". Archived from the original on 9 July 2016. பார்க்கப்பட்ட நாள் 19 July 2016.
- ↑ "Indian Army Paratroopers, the elite soldiers guarding our country". Zee News. 7 July 2020. பார்க்கப்பட்ட நாள் 2020-07-07.
- ↑ Parachute Regiment, India பரணிடப்பட்டது 22 பெப்பிரவரி 2014 at the வந்தவழி இயந்திரம் on GlobalSecurity.org
- ↑ Lt Gen P C Katoch, PVSM, UYSM, AVSM, SC (Retd), Saikat Datta. INDIA’S SPECIAL FORCES History and Future of Indian Special Forces (Kindle ed.). New Delhi: Vij Books India Pvt Ltd. p. 1617. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-82573-59-3.
{{cite book}}
: CS1 maint: multiple names: authors list (link) - ↑ Lt. Gen. Katoch, Datta (2013). India's Special Forces: History and Future of Special Forces. Vij Books India Pvt Ltd. pp. 82, 83.
- ↑ "In Pics | Everything You Need To Know About Para Commandos Of Indian Army". Moneycontrol. பார்க்கப்பட்ட நாள் 2021-01-20.
உசாத்துணை
[தொகு]- Gen. P. C. Katoch, Saikat Datta (2013). India's Special Forces: 1: History and Future of Special Forces. VIJ Books (India) Pty Ltd. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789382573975
- Col V S Yadav. (2012) Employment of Special Forces: Challenges and Opportunities for the Future. Centre for Joint Warfare Studies (New Delhi). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789381411698
வெளி இணைப்புகள்
[தொகு]- பொதுவகத்தில் Para Commandos தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- Jawed Naqwi, India had planned offensive, Dawn, 24 December 2002.
- Para Commandos