உள்ளடக்கத்துக்குச் செல்

பாட்டியல் மரபு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாட்டியல் மரபு என்பது பாட்டியல் இலக்கணம் கூறும் முதல் நூல்.
இது எட்டாம் நூற்றாண்டு முத்தொள்ளாயிரம் நூலுக்குப் பிற்பட்டது. [1]
எனவே பாட்டியல் மரபு ஒன்பதாம் நூற்றாண்டு நூல்.
இந்த நூலைப் பற்றி உரையாசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

  • பஞ்சமரபு – இதனை ‘முன்னோர் பொருள் நெறி’ எனப் பன்னிருபாட்டியல் குறிப்பிட்டு விரிவுபடுத்துவதாகக் கூறிக்கொள்கிறது.
  • பின்னுள்ளோர் பாட்டியல் மரபில் கூறியது கலம்பகச் செய்யுள் – நச்சினார்கினியார் [2]
  • பாட்டியல் மரபுடையார் – யாப்பருங்கல விருத்தி
  • பாட்டியல் மரபு ஒரு தனி நூல் – பேராசிரியர் உரை [3]
  • பாட்டியல் மரபு, மாபுராணம் ஆகிய நூல்கள் தாண்டகம் என்னும் பா பற்றிக் கூறுகின்றன. [4]

கருவிநூல்

[தொகு]

அடிக்குறிப்பு

[தொகு]
  1. நச்சினார்க்கினியார் உரை.
  2. தொல்காப்பிய உரை செய்யுளியல் ‘புதுவது கிளந்த யாப்பின் மேற்றே’ என்னும் நூற்பா உரை
  3. தொல்காப்பியம், மரபியல் 109 உரை
  4. யாப்பருங்கல விருத்தி
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாட்டியல்_மரபு&oldid=3176377" இலிருந்து மீள்விக்கப்பட்டது