பவன்குமார் பன்சால்
Appearance
பவன்குமார் பன்சால் இந்தியாவில் உள்ள சண்டிகார் மாநிலத்தைச் சேர்ந்த அரசியல்வாதி. இவர் இந்திய தேசிய காங்கிரசு சார்பாக சண்டிகர் தொகுதியில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார். இவர் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை, நீர்வளத் துறை, இரயில்வே துறை ஆகியவற்றின் அமைச்சராகப் பணியாற்றியுள்ளார்.