பலவான் மரமூஞ்சூறு
Appearance
பலவான் மரமூஞ்சூறு | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | மர மூஞ்சூறு
|
குடும்பம்: | துபாலிடே
|
பேரினம்: | துபையா
|
இனம்: | து. பலவானென்சிசு[2]
|
இருசொற் பெயரீடு | |
துபையா பலவானென்சிசு (தாமசு, 1894) | |
பலவான் மரமூஞ்சூறு பரம்பல் |
பலவான் மரமூஞ்சூறு (துபையா பலவானென்சிசு) என்பது பிலிப்பீன்சின் பலவான் தீவில் உள்ள ஒரு மூஞ்சூறு சிற்றினமாகும். இது கடல் மட்டத்திலிருந்து சுமார் 1,400 m (4,600 அடி) உயரம் வரை காணப்படும். இதனுடைய எண்ணிக்கை நிலையானதாகக் கருதப்படுகிறது.[1] முன்பு, இது பொதுவான மூஞ்சூறுவின் துணையினமாகக் கருதப்பட்டது.[2]
வாழ்விடம் மற்றும் சூழலியல்
[தொகு]இந்த சிற்றினம் நன்னீர் மற்றும் ஆறுகள் நிறைந்த காடுகளில் காணப்படுகிறது.[2] இதை விவசாயம் அல்லது விவசாய மண்டலங்களிலும் காணலாம். எடுத்துக்காட்டாக, முந்திரி மற்றும் தென்னை பண்ணைகள், புதர் நிறைந்த பகுதிகள் மற்றும் நீர் தேங்கிய பகுதிகள்.[2] இந்த சிற்றினம் எந்த அச்சுறுத்தலும் உள்ளாகியுள்ளதாகத் தெரிய��ில்லை.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 Kennerley, R. (2018). "Tupaia palawanensis". IUCN Red List of Threatened Species 2017: e.T110678346A123808057. https://www.iucnredlist.org/species/110678346/123808057. பார்த்த நாள்: 26 January 2022.
- ↑ 2.0 2.1 2.2 2.3 Helgen, Kristofer M. (November 16, 2005). Wilson, D. E., and Reeder, D. M. (eds) (ed.). Mammal Species of the World (3rd edition ed.). Johns Hopkins University Press. pp. {{{pages}}}. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-801-88221-4.
{{cite book}}
:|edition=
has extra text (help);|editor=
has generic name (help)CS1 maint: multiple names: editors list (link)