பனி ஊதி
Appearance
பனி ஊதி என்பது பனியை ஒரு இடத்தில் இருந்து அகற்றுவதற்கு பயன்படும் இயந்திரம் ஆகும்.
போக்குவரத்தை இலகுவாக்க
[தொகு]பொதுவாக நடைபாதை, வாகனபாதை போன்ற இடங்களில் இருந்து மக்களின் போக்குவரத்தை இலகுவாக்க இந்த இயந்திரம் பயன்படுகிறது.
வீடுகளில் பயன்படும் சிறியரக இயந்திரங்களில் இருந்து பெரும் வீதிகளில் பயன்படும் பெரிய இயந்திரங்களும் உண்டும்.