உள்ளடக்கத்துக்குச் செல்

பக்மின்ஸ்டர்ஃபுலரின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பக்மின்ஸ்டர்ஃபுலரின்
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
(C60-Ih)[5,6]fullerene
வேறு பெயர்கள்
பக்கிபால்; புலரீன்-C60; [60]புலரீன்
இனங்காட்டிகள்
99685-96-8 Y
Beilstein Reference
5901022
ChEBI CHEBI:33128 Y
ChemSpider 110185 Y
InChI
  • InChI=1S/C60/c1-2-5-6-3(1)8-12-10-4(1)9-11-7(2)17-21-13(5)23-24-14(6)22-18(8)28-20(12)30-26-16(10)15(9)25-29-19(11)27(17)37-41-31(21)33(23)43-44-34(24)32(22)42-38(28)48-40(30)46-36(26)35(25)45-39(29)47(37)55-49(41)51(43)57-52(44)50(42)56(48)59-54(46)53(45)58(55)60(57)59 Y
    Key: XMWRBQBLMFGWIX-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C60/c1-2-5-6-3(1)8-12-10-4(1)9-11-7(2)17-21-13(5)23-24-14(6)22-18(8)28-20(12)30-26-16(10)15(9)25-29-19(11)27(17)37-41-31(21)33(23)43-44-34(24)32(22)42-38(28)48-40(30)46-36(26)35(25)45-39(29)47(37)55-49(41)51(43)57-52(44)50(42)56(48)59-54(46)53(45)58(55)60(57)59
    Key: XMWRBQBLMFGWIX-UHFFFAOYAU
  • InChI=1S/C60/c1-2-5-6-3(1)8-12-10-4(1)9-11-7(2)17-21-13(5)23-24-14(6)22-18(8)28-20(12)30-26-16(10)15(9)25-29-19(11)27(17)37-41-31(21)33(23)43-44-34(24)32(22)42-38(28)48-40(30)46-36(26)35(25)45-39(29)47(37)55-49(41)51(43)57-52(44)50(42)56(48)59-54(46)53(45)58(55)60(57)59
    Key: XMWRBQBLMFGWIX-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 123591
  • c12c3c4c5c1c6c7c8c2c9c1c3c2c3c4c4c%10c5c5c6c6c7c7c%11c8c9c8c9c1c2c1c2c3c4c3c4c%10c5c5c6c6c7c7c%11c8c8c9c1c1c2c3c2c4c5c6c3c7c8c1c23
பண்புகள்
C60
வாய்ப்பாட்டு எடை 720.66 g·mol−1
தோற்றம் கருமையான ஊசி போன்ற படிகங்கள்
அடர்த்தி 1.65 g/cm3
உருகுநிலை sublimates at ~600 °C[1]
நீரில் கரையாது
கட்டமைப்பு
படிக அமைப்பு Face-centered cubic, cF1924
புறவெளித் தொகுதி Fm3m, No. 225
Lattice constant a = 0.14154 nm
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

பக்மின்ஸ்டர்ஃபுலரின் என்பது C60ஐ வாய்ப்பாடாகக் கொண்ட ஒரு புலரின் சேர்மம் ஆகும். இதன் மூலக்கூறு ஒரு காற்பந்தைப் போன்ற கூண்டாகத் தோற்றமளிக்கும். இம்மூலக்கூறில் இருபது அறுகோணிகளும் பன்னிரண்டு ஐங்கோணிகளும் இருக்கும். இவற்றின் மூலைகளில் ஒவ்வொரு கார்பன் அணு காணப்படும். இதனை ஹரோல்ட் குரோடோ, ஜேம்ஸ்.ஆர்.ஹீத், சீன் ஓ பிரையன், ரொபர்ட் கேர்ல் மற்றும் ரிச்சர்ட் ஸ்மல்லி ஆகியோர் 1985 ஆம் ஆண்டு ரைஸ் பல்கலைக்கழகத்தில் உருவாக்கினர். இதற்காக குரோடோ, கேர்ல் மற்றும் ஸ்மல்லி ஆகியோருக்கு 1996ஆம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு கிடைத்தது. இதுவே இயற்கையில் அதிகமாகக் காணப்படும் புலரீன் மூலக்கூறாகும். ஏனெனில் இதனை அடுப்புக் கரியில் அவதானிக்க முடியும். இதன் கண்டறிதலானது வேதியியலில் புலரின் பற்றிய ஆய்வுகளுக்கு வித்திட்டது.

பெயரீடு

[தொகு]

இதன் பெயரானது கண்டுபிடிப்பாளரும் எதிர்காலத்தைப் பற்றி விவரிப்பவருமான பக்மின்ஸ்டர் புலருக்கு கௌரவம் அளிக்கும் முகமாக இடப்பட்டுள்ளது.

உருவாக்கல்

[தொகு]

1990ஆம் ஆண்டு W.கிராட்ச்மர் மற்றும் D. R. ஹஃப்மான் ஆகியோர் பெருமளவில் பக்மின்ஸ்டர்ஃபுலரினை உருவாக்கும் முறையைக் கண்டுபிடித்தனர்; இதனால் கிலோகிராம் அளவுகளிலும் இதனை உருவாக்க முடிந்தது. ஹீலிய வாயுச் சுற்றுச்சூழலில் தூய காரீய மின்முனைகள் மூலம் பெறப்படும் கரியிலிருந்து இம்முறை மூலம் பக்மின்ஸ்டர்ஃபுலரின் உருவாக்கப்பட்டது. இவ்வாறு பெறப்படும் கரியை கரிம சேர்வையில் கலக்கும் போது 75% C60 ஐப் பெற முடியும்.

பயன்பாடு

[தொகு]
C60 திண்மம்
  • பக்மின்ஸ்டர்ஃபுலரின் மூலக்கூற்றுடன் அதிகளவான ஐதரசன் மூலக்கூறுகளை இணைக்க முடியும். இதனால் ஐதரசன் எரிபொருளில் இதனைப் பயன்படுத்தக் கூடிய சாத்தியக் கூறு உள்ளது.
  • இது HIV எனப்படும் எயிட்ஸ் நோயை உண்டாக்கும் தீ நுண்மத்தின் ஒரு நொதியமான HIV-1 புரோடீஸின் தொழிற்பாட்டைத் தடுக்கக் கூடியது. இதனால் இது மருத்துவத்திலும் பயன்படுத்தப்படுகின்றது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Eiji Ōsawa (2002). Perspectives of fullerene nanotechnology. Springer. pp. 275–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7923-7174-8. பார்க்கப்பட்ட நாள் 26 December 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பக்மின்ஸ்டர்ஃபுலரின்&oldid=3946945" இலிருந்து மீள்விக்கப்பட்டது