பகுப்பு பேச்சு:இந்து புராணகால உயிரினங்கள்
புராண”க்”கதை என்று இருக்க வேண்டும். புராணம் என்றாலே போதும். கதை வேண்டாமே :) மிருகங்கள் என்பதை விட விலங்குகள் என்றோ உயிரினங்கள் என்றோ குறிப்பிட்டிருக்கலாம். பகுப்பை அழகாக, இந்து புராணத்தில் விலங்குகள், புராணகால விலங்குகள். என்றோ சிறப்பான பகுப்பு ஒன்றிலோ சேர்த்து விட்டால் அழகாயிருக்கும். தலைப்பை இன்னும் சிறப்பான ஒன்றிற்கு மாற்றக் கோருகிறேன், அவ்வளவே! ::)) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:21, 26 ஏப்ரல் 2013 (UTC)
தங்களின் வழிகாட்டுதலின்படி இந்து புராணகால உயிரினங்கள் என்று மாற்றியிருக்கிறேன். புராணகால உயிரினங்கள் என கிரேக்க தொன்மவியலின் உயிரினங்களையும் இனங்கண்டு பகுப்பாக்கினால் சிறப்பாக இருக்கும். மிக்க நன்றி --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 18:34, 26 ஏப்ரல் 2013 (UTC)
Start a discussion about பகுப்பு:இந்து புராணகால உயிரினங்கள்
Talk pages are where people discuss how to make content on விக்கிப்பீடியா the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve பகுப்பு:இந்து புராணகால உயிரினங்கள்.