உள்ளடக்கத்துக்குச் செல்

நான்காம் நெபுகத்நேசர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(நெபுகத்நேசர் IV இலிருந்து வழிமாற்றப்பட்டது)
புது பாபிலோனியப் பேரரசர் நான்காம் நெபுகத்நேசர்[1]
நான்காம் நெபுகத்நேசரின் சிலை

நான்காம் நெபுகத்நேசர் (Nebuchadnezzar IV, /ˌnɛbjʊkədˈnɛzər/), கிமு 520), பாபிலோன் மன்னராகத் தம்மை அறிவித்துக் கொண்டவர்.[2] அரக்கா (Arakha) என்றும் இவரை அழைப்பர். ஆர்மீனியரான அரக்கா அல்தித்தா என்பவரின் மகன். ஆனாலும், இவர் தன்னை பாபிலோனின் முன்னாள் அரசர் நபோனிடசின் மகன் எனக் கூ��ிக் கொண்டு, தனது பெயரை நான்காம் நெபுகத்நேசர் என மாற்றிக் கொண்டார். பாரசீக மன்னர் முதலாம் டேரியசுக்கு எதிராக இவர் கிமு 522 இல் கிளர்ச்சியில் ஈடுபட்டார். கிமு 520-இல் தனது படைவீரரின் அம்பால் எய்தப்பட்டு நான்காம் நெபுகத்நேசர் கொல்லப்பட்டார்.

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Behistun, minor inscriptions DBb inscription- Livius.
  2. Ancient Worlds.net Nebuchadnezzar IV

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நான்காம்_நெபுகத்நேசர்&oldid=3714928" இலிருந்து மீள்விக்கப்பட்டது