உள்ளடக்கத்துக்குச் செல்

நாகார்லாகுன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாகார்லாகுன்
Naharlagun
நகரம்
நாடு இந்தியா
மாநிலம்அருணாசலப் பிரதேசம்
மாவட்டம்பபும் பரே மாவட்டம்
மக்கள்தொகை
 (2011)[1]
 • மொத்தம்36,158
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
தொலைபேசிக் குறியீடு0360

நாகார்லாகுன், இந்திய மாநிலமான அருணாச்சலப் பிரதேசத்தின் பபும் பரே மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது மாநிலத் தலைநகரான இட்டாநகரில் இருந்து 10 கி.மீ தொலைவில் உள்ளது.

மக்கள் தொகை

[தொகு]

2001ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, [2] இங்கு 26,912 மக்கள் வாழ்கின்றனர். இவர்களில் 53% மக்கள் ஆண்கள், ஏனையோர் பெண்கள். இங்கு வாழும் மக்களில் 69% பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர்.

போக்குவரத்து

[தொகு]

இங்கிருந்து திப்ருகர், குவாஹாட்டி விமான நிலையங்களுக்கு ஹெலிகாப்டர் வசதி உண்டு.

சான்றுகள்

[தொகு]
  1. "Census of India Search details". censusindia.gov.in. பார்க்கப்பட்ட நாள் 10 May 2015.
  2. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாகார்லாகுன்&oldid=3575447" இலிருந்து மீள்விக்கப்பட்டது