உள்ளடக்கத்துக்குச் செல்

நதிணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நதிணி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 14 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, மேளகர்த்தாச் சக்கரத்தில் 3 ஆவது சக்கரமாகிய அக்னியின் 2 ஆவது இராகம் வகுளாபரண இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.

ஆரோகணம்: ஸ ரி க ம ப நி ஸ்
அவரோகணம்: ஸ் நி ப ம க ரி ஸ

இந்த இராகத்தில் ஷட்ஜம்,சுத்த ரிஷபம் (ரி1), அந்தர காந்தாரம் (க3), சுத்த மத்திமம் (ம1), பஞ்சமம், கைசிகி நிஷாதம் (நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நதிணி&oldid=970955" இலிருந்து மீள்விக்கப்பட்டது