த பிளாக் ஹோல்
Appearance
த பிளாக் ஹோல் | |
---|---|
இயக்கம் | ஹரி நெல்சன் |
தயாரிப்பு | ரொன் மில்லர் |
திரைக்கதை | கெரி டே ஜெப் ரோஸ்புரூக் |
இசை | ஜோன் பரி |
நடிப்பு | Maximilian Schell Anthony Perkins Robert Forster Joseph Bottoms Yvette Mimieux Ernest Borgnine Roddy McDowall Slim Pickens |
ஒளிப்பதிவு | Frank Phillips |
படத்தொகுப்பு | Gregg McLaughlin |
கலையகம் | வால்ட் டிஸ்னி பிக்சர்ஸ் |
விநியோகம் | வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ் |
வெளியீடு | திசம்பர் 18, 1979 திசம்பர் 21, 1979 (US) மார்ச்சு 18, 1980 (Australia) | (UK)
ஓட்டம் | 98 minutes |
நாடு | United States |
மொழி | English |
ஆக்கச்செலவு | $20 million |
மொத்த வருவாய் | $35,841,901 (US/Canada)[1] |
த பிளாக் ஹோல் (The Black Hole) எனும் ஆங்கில மொழித் திரைப்படம் 1979 ஆம் ஆண்டு வெளியானது. இது ஒரு அறிவியல் புனைவுத் திரைப்படமாகும். விண்வெளி ஆராய்ச்சிக்கு சென்று விட்டு பூமிக்குத் திரும்பும் விண்வெளி ஓடம் ஒன்று கருந்துளை ஒன்றின் கவர்ச்சி விசையினால் பாதிக்கப்படுவதை இத்திரைப்படம் காட்டுகிறது. 20 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம் 35,841,901 டாலர்கள் சம்பாதித்தது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "The Black Hole, Box Office Information". The Numbers. பார்க்கப்பட்ட நாள் January 28, 2012.
- ↑ http://www.the-numbers.com/movies/1979/0BHOL.php