உள்ளடக்கத்துக்குச் செல்

தொலைத்தொடர்பு தரப்படுத்தலுக்கான ஐரோப்பிய நிறுவனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஐரோப்பிய தொலைத்தொடர்பு தரப்படுத்தல் நிறுவனம் என்பது இலாப நோக்கற்ற தரப்படுத்தல் நிறுவனம். இது ஜி. எஸ். எம் தொலைத்தொடர்பு முற��யை தரப்படுத்தி வெற்றி கண்டது. இந்த நிறுவனத்தின் தரப்படுத்தல் திட்டங்கள் ஐரோப்பாவில் நடைமுறைப்படுகின்றன. உலகம் முழுவதிலும் இதற்கு வரவேற்பு அதிகரித்துள்ளது. 1988 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, சில ஆண்டுகளுக்குப் பிறகு ஐரோப்பிய ஆணையத்தினால் ஏற்கப்பட்டது.[1][2][3]

உறுப்பு நாடுகள்

[தொகு]

இந்த அமைப்பின் முழு உறுப்பினர்களாக ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடுகளும், அல்பானியா, அண்டோரா, ஐசுலாந்து, நார்வே, சுவிட்சர்லாந்து, போசுனியாவும் ஹெர்சிகோவினாவும், செர்பியா, [[]மாசிடோனியா]], உக்ரைன், துருக்கி, ஜார்ஜியா ஆகிய நாடுகள் உள்ளன.

தற்போதைய துணை உறுப்புகளாக ஆஸ்திரேலியா, அமெரிக்கா, பிரேசில், தென்னாப்பிர���க்கா, எகிப்து, இசுரயேல், யேமன், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், ஈரான், உசுபெகிசுத்தான், இந்தியா, சீனா, தென் கொரியா, ஜப்பான், தாய்வான், மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா ஆகிய நாடுகள் உள்ளன. பார்வையாளராக ரஷ்யா உள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Definition of ETSI (European Telecommunications Standards Institute) - Gartner Information Technology Glossary". Gartner (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-10-03.
  2. "Feedback from: ETSI". European Commission (in ஆங்கிலம்). 2022-04-05. பார்க்கப்பட்ட நாள் 2023-10-03.
  3. European Commission, Unleashing the Potential of Cloud Computing in Europe, COM(2012) 529 final, page 10, published 27 September 2012, accessed 17 June 2024