தேசிய இடைக்காலப் பேரவை
தேசிய இடைக்காலப் பேரவை (லிபியக் குடியரசு) المجلس الوطني الانتقالي al-majlis al-waṭanī al-intiqālī | |
---|---|
குறிக்கோள்: சுதந்திரம், நீதி, மக்களாட்சி | |
நாட்டுப்பண்: லிபியா,லிபியா,லிபியா | |
தலைநகரம் | திரிப்பொலி[1] |
ஆட்சி மொழி(கள்) | லிபிய அராபி (de facto) பெர்பேர் வழக்குமொழிகள் நஃபூசி மொழி |
மக்கள் | லிபியன் |
அரசாங்கம் | காபந்து அரசு |
• தலைவர் | முசுதஃபா அப்துல் ஜலீல் |
• துணைத்தலை��ர் | அப்துல் ஹஃபீஸ் கோகா |
• பிரதம அமைச்சர் | [மகமூது ஜிப்ரில் |
நிறுவுதல் | |
17 பெப்ரவரி 2011 | |
• தேசியப் பேரவை நிறுவப்பட்டது | 27 பெப்ரவரி 2011 |
ஐ.எசு.ஓ 3166 குறியீடு | LY |
லிபியாவின் தேசிய இடைக்காலப் பேரவை (National Transitional Council of Libya, அரபி: المجلس الوطني الإنتقالي, al-majlis al-waṭanī al-'intiqālī), சில நேரங்களில் இடைக்காலத் தேசியப் பேரவை (Transitional National Council),[2](Interim National Council),[3] அல்லது லிபிய தேசியப் பேரவை (Libyan National Council), 2011 லிபிய எழுச்சியைத் தொடர்ந்து கதாஃபிக்கு எதிரான இயக்கத்தினர் அமைத்த அரசு அமைப்பு ஆகும். இதன் உருவாக்கம் 27 பெப்ரவரி 2011 அன்று பெங்காசியில் அறிவிக்கப்பட்டது. அப்போது இதன் நோக்கமாக " புரட்சியாளர்களின் அரசியல் இடைமுகமாக" அறிவிக்கப்பட்டது. மார்ச்சு 5, 2011 அன்று "தான் மட்டுமே லிபியா மற்றும் லிபிய மக்களை பிரதிநிதிப்படுத்தும் சட்டபூர்வ அமைப்பாக" அறிவித்தது.[4][5][6]
மார்ச்சு 23,2011 அன்று இப்பேரவை மகமூது ஜிப்ரில் தலைமையில் ஓர் செயற்குழுவை அமைத்தது. லிபியாவில் ஓர் முறையான அரசமைபு ஏற்படும்வரை இப்பேரவையே சட்டபூர்வ அரசமைப்பாக பன்னாட்டு அங்கீகாரம் பெற்றுள்ளது.[7] ஐக்கிய நாடுகள் அவையிலும் லிபியாவின் இடத்தை பெற்றுள்ளது.[8] மேலும் பல நாடுகள் அலுவல்முறையல்லாத தொடர்புகளை தேசிய இடைக்காலப் பேரவையுடன் ஏற்படுத்திக்கொண்டுள்ளன; அவற்றில் சில பேரவை அதிகாரிகளுடன் தொடர்பு கொள்ள நிரந்த தூதரகங்களை பெங்காசியில் ஏற்படுத்தி உள்ளன.
பன்னாட்டு உறவு
[தொகு]சூலை 2011இல் பன்னாட்டு உறுப்பினர்கள் அடங்கிய லிபியா தொடர்புக் குழுவினர் "லிபியாவின் சட்டபூர்வ அரசமைப்பாக" தேசிய இடைக்காலப் பேரவையை அறிவித்தது.[9][10] அரபு நாடுகள் கூட்டமைப்பு [11] மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின்.[12] அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது. செப்டம்பர் 16, 2011 அன்று ஐக்கிய நாடுகள் பொதுச்சபை லிபியாவின் ஐக்கிய நாடுகள் இடத்தை தேசிய இடைக்காலப் பேரவைக்கு வழங்க வாக்களித்தது.[8]
லிபியாவின் அரசராக கருதப்படும் முகமது எல் செனுசி இப்பேரவைக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.[13]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ http://english.aljazeera.net/news/africa/2011/08/201182623316261938.html
- ↑ "The US recognises Libya's Transitional National Council". World Socialist Web Site. 20 July 2011. http://www.wsws.org/articles/2011/jul2011/pers-j20.shtml. பார்த்த நாள்: 29 July 2011.
- ↑ "March 31st Updates | Libya February 17th". Archived from the original on 2011-04-04. பார்க்கப்பட்ட நாள் 2011-09-18.
- ↑ "Ferocious Battles in Libya as National Council Meets for First Time". NewsCore (via news.com.au). 6 March 2011 இம் மூலத்தில் இருந்து 22 ஆகஸ்ட் 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190822083631/https://www.news.com.au/world/ferocious-battles-in-libya-as-national-council-meets-for-first-time/news-story/77a9c3d6f7ffdb00ee111056a8447ac8. பார்த்த நாள்: 6 March 2011.
- ↑ The Interim Transitional National Council Decree 3, published 5 March 2011
- ↑ "Founding Statement of the Interim Transitional National Council". National Transitional Council. 5 March 2011. Archived from the original on 7 மார்ச் 2011. பார்க்கப்பட்ட நாள் 7 March 2011.
{{cite web}}
: Check date values in:|archivedate=
(help) - ↑ "Excerpts from Libya Contact Group Chair's Statement". Reuters. 15 July 2011 இம் மூலத்தில் இருந்து 25 ஜூலை 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120725211340/http://af.reuters.com/article/commoditiesNews/idAFLDE76E0W120110715. பார்த்த நாள்: 25 July 2011.
- ↑ 8.0 8.1 Lederer, Edith (16 September 2011). "UN approves Libya seat for former rebels". San Jose Mercury News இம் மூலத்தில் இருந்து 23 நவம்பர் 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20111123034247/http://www.mercurynews.com/news/ci_18910663. பார்த்த நாள்: 16 September 2011.
- ↑ "Excerpts from Libya Contact Group Chair's Statement". Reuters. 15 July 2011 இம் மூலத்தில் இருந்து 25 ஜூலை 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120725211340/http://af.reuters.com/article/commoditiesNews/idAFLDE76E0W120110715. பார்த்த நாள்: 16 July 2011.
- ↑ Black, Ian (15 July 2011). "Libyan Rebels Win International Recognition as Country's Leaders". தி கார்டியன் (London). http://www.guardian.co.uk/world/2011/jul/15/libyan-rebels-international-recognition-leaders. பார்த்த நாள்: 16 July 2011.
- ↑ "Libyan Regime 'Lost Legitimacy'—Arab League". Philippine Daily Inquirer. 13 March 2011. Archived from the original on 14 மார்ச் 2011. பார்க்கப்பட்ட நாள் 25 March 2011.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Staff (11 May 2011). "Foreign Minister Radosław Sikorski Visits Benghazi". Polish Ministry of Foreign Affairs. http://www.msz.gov.pl/Foreign,Minister,Radoslaw,Sikorski,visits,Benghazi,43100.html. பார்த்த நாள்: 20 May 2011.
- ↑ "Libya's 'Exiled Prince' Urges World Action". Khaleej Times. Archived from the original on 13 ஜூலை 2011. பார்க்கப்பட்ட நாள் 10 March 2011.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)
வெளியிணைப்புகள்
[தொகு]தொடர்பான செய்திகள் உள்ளது.
- ntclibya.com, council's official website (in Arabic)
- English-language version of ntclibya.com
- libyamission-un.org, official website of the council's Libyan mission to the United Nations
- ntclibyaus.org பரணிடப்பட்டது 2017-09-25 at the வந்தவழி இயந்திரம், official website of council's representative office in the United States
- tfmlibya.org/english[தொடர்பிழந்த இணைப்பு], official website of the council's Temporary Financing Mechanism
- ஊடகங்கள்
- Future for Libya
- The battle for Libya - Radio France Internationale dossier
- Political and International Affairs Committee, The Interim National Council, "A Vision of a Democratic Libya," March 29, 2011 (pdf document)
- பிற குழுக்கள்