தெரேசா ஸ்கான்லன்
Appearance
தெரேசா ஸ்கான்லன் | |
---|---|
பிறப்பு | பெப்ரவரி 6, 1993 கேரிங், நெப்ராஸ்கா |
கல்வி | கேரிங் உயர்நிலை பள்ளி ச்கோட்ட்சப்ளுப் உயர்நிலை பள்ளி பேட்ரிக் ஹென்றி கல்லூரி |
சமயம் | ரோமன் கத்தோலிக்கம் |
அழகுப் போட்டி வாகையாளர் | |
பட்டம் | தென்கிழக்கு அழகி 2010 நெப்ராஸ்கா அழகி 2010 அமெரிக்கா அழகி 2011 |
தலைமுடி வண்ணம் | இளம் பொன்னிறமாக தலைமயிர் உடைய பெண் |
விழிமணி வண்ணம் | பழுப்பு |
முக்கிய போட்டி(கள்) | அமெரிக்கா அழகி 2011 (வெற்றியாளர்) |
தெரேசா ஸ்கான்லன் (Teresa Scanlan, பிறப்பு: 6 பிப்ரவரி, 1993[1]) ஒரு அமெரிக்க அழகுப் போட்டி. 2010ம் ஆண்டு நெப்ராஸ்கா மாநில அழகியாக தேர்வானார்; அதனை தொடர்ந்து 2011ம் ஆண்டு அமெரிக்கா அழகி பட்டம் வென்றார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Teresa Scanlan: Miss Nebraska2010". Teresa Scanlan - via - Facebook. பார்க்கப்பட்ட நாள் January 16, 2011.