துளசி தர்மலிங்கம்
Appearance
புள்ளிவிபரம் | |
---|---|
பிறப்பு | 24 அக்டோபர் 1992 |
பிறந்த இடம் | ஜெர்மனி[1] |
துளசி தர்மலிங்கம் 1992 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 24 ஆம் நாள் பிறந்தார். இவர் கத்தார் நாட்டை சேர்ந்த இலங்கைத் தமிழர் ஆவார். துளசி தர்மலிங்கம் ஒரு குத்துச்சண்டை வீரர், இவர் 2016 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டார்.[2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Thulasi Tharumalingam - 64KG - AIBA". Archived from the original on 15 ஆகஸ்ட் 2016. பார்க்கப்பட்ட நாள் 12 August 2016.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Von Bremen nach Rio: Deutsch-Tamilischer Boxer im Ring bei Olympia". Tamil Culture (in German). 8 January 2017. Archived from the original on 19 ஜனவரி 2018. பார்க்கப்பட்ட நாள் 18 January 2018.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)CS1 maint: unrecognized language (link) - ↑ "Thulasi Tharumalingam". Rio 2016. Archived from the original on 6 ஆகஸ்ட் 2016. பார்க்கப்பட்ட நாள் 11 August 2016.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)