திருச்சூர் மக்களவைத் தொகுதி
Appearance
திருச்சூர் மக்களவைத் தொகுதி, இந்திய மக்களவைக்கான தொகுதியாகும். இது கேரளத்திலுள்ள 20 மக்களவைத் தொகுதிகளில் ஒன்று.[1]
சட்டசபைத் தொகுதிகள்
[தொகு]இந்த தொகுதிக்கு உட்பட்ட சட்டசபைத் தொகுதிகள் கீழே தரப்பட்டுள்ளன.[1]
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
[தொகு]ஆண்டு | நாடாளுமன்ற உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
1952 | அயோனி சாலக்கா | இந்திய தேசிய காங்கிரசு | |
1957 | கே. கிருஷ்ணன் வாரியர் | இந்தியப் பொதுவுடமைக் கட்சி | |
1962 | |||
1967 | சி. சனார்தனன் | ||
1971 | |||
1977 | கே. ஏ. இராஜன் | ||
1980 | |||
1984 | பி.ஏ. அந்தோனி | இந்திய தேசிய காங்கிரசு | |
1989 | |||
1991 | பி. சி. சாக்கோ | ||
1996 | வி. வி. இராகவன் | இந்தியப் பொதுவுடமைக் கட்சி | |
1998 | |||
1999 | ஏ. சி. ஜோஸ் | இந்திய தேசிய காங்கிரசு | |
2004 | சி. கே. சந்திரபிரதாபன் | இந்தியப் பொதுவுடமைக் கட்சி | |
2009 | பி. சி. சாக்கோ[2] | இந்திய தேசிய காங்கிரசு | |
2014 | சி. என். ஜெயதேவன்[3] | இந்தியப் பொதுவுடமைக் கட்சி | |
2019 | டி. என். பிரதாபன் | இந்திய தேசிய காங்கிரசு | |
2024 | சுரேஷ் கோபி | பாரதிய ஜனதா கட்சி[4] |
நாடாளுமன்றத் தேர்தல்கள்
[தொகு]சான்றுகள்
[தொகு]- ↑ 1.0 1.1 http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf பரணிடப்பட்டது 2010-10-05 at the வந்தவழி இயந்திரம் மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - இந்தியத் தேர்தல் ஆணையம்
- ↑ 2009 இந்திய நாடாளுமன்றத் தேர்தல்
- ↑ 2014 இந்திய நாடாளுமன்றத் தேர்தல்
- ↑ https://results.eci.gov.in/PcResultGenJune2024/ConstituencywiseS1110.htm