திகம்கர் மக்களவைத் தொகுதி
திகம்கர் | |
---|---|
மக்களவைத் தொகுதி | |
திகம்கர் மக்களவைத் தொகுதி நிலப்படம் | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | மத்திய இந்தியா |
மாநிலம் | மத்தியப் பிரதேசம் |
நிறுவப்பட்டது | 1952 |
மொத்த வாக்காளர்கள் | 18,26,585[1] |
ஒதுக்கீடு | பட்டியல் இனத்தவர் |
மக்களவை உறுப்பினர் | |
18வது மக்களவை | |
தற்போதைய உறுப்பினர் | |
கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
திகம்கர் மக்களவைத் தொகுதி (Tikamgarh Lok Sabha constituency) மத்திய இந்திய மாநிலமான மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள 29 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும். நாடாளுமன்றத் தொகுதிகளின் எல்லை நிர்ணயம் அமல்படுத்தப்பட்டதன் ஒரு பகுதியாக இந்தத் தொகுதி 2008ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இது பட்டியல் சாதியைச் சேர்ந்த வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது [2]
திகம்கர் மக்களவைத் தொகுதி திகம்கர் மாவட்டம் மற்றும் நிவாரி மாவட்டம் மற்றும் சத்தர்பூர் மாவட்டத்தின் ஒரு பகுதியை உள்ளடக்கியது. எல்லை நிர்ணயம் செய்யப்படுவதற்கு முன்பு, திகம்கர், ஜடாரா, நிவாரி, கார்காப்பூர், மகாராஜ்பூர், சத்தர்பூர் மற்றும் பிஜவர் சட்டமன்றத் தொகுதிகள் முந்தைய கஜுராகா மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாக இருந்தது.
சட்டமன்றப் பிரிவுகள்
[தொகு]திகம்கர் மக்களவைத் தொகுதியில் எட்டு சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவை:[3]
# | சட்டமன்றத் தொகுதி | மாவட்டம் | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|---|---|
43 | திகம்கர் | திகம்கர் | யாதவேந்திர சிங் | ஐஎன்சி | |
44 | ஜாதாரா (ப/இ) | அரிசங்கர் கதிக் | பாஜக | ||
45 | பிரித்விப்பூர் | நிவாரி | நிதேந்திர சிங் ரத்தோர் | ஐஎன்சி | |
46 | நிவாரி | அனில் ஜெயின் | பாஜக | ||
47 | கர்கபூர் | திகம்கர் | சந்தா கவுர் | ஐஎன்சி | |
48 | மகாராஜ்பூர் | சத்தர்பூர் | காமாக்யா பிரதாப் சிங் | பாஜக | |
51 | சத்தர்பூர் | இலலிதா யாதவ் | பாஜக | ||
52 | பிஜாவர் | பாபலு ராஜேஷ் சுக்லா | பாஜக |
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
[தொகு]ஆண்டு | மக்களவை உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
1952 | இராம் சாகாய் | இந்திய தேசிய காங்கிரசு | |
1962 | குர்ரே மேதே | பிரஜா சோசலிச கட்சி | |
1967 | நாத்து ராம் அகிர்வார் | இந்திய தேசிய காங்கிரசு | |
1971 | |||
1977–2008 : தொகுதி நீக்கப்பட்டது
| |||
2009 | வீரேந்திர குமார் காதிக் | பாரதிய ஜனதா கட்சி | |
2014 | |||
2019 | |||
2024 |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பா.ஜ.க | வீரேந்திர குமார் காதிக் | 7,15,050 | 65.1 | ||
காங்கிரசு | பங்கஜ் அகிர்வார் | 3,11,738 | 28.38 | ||
பசக | தெளவுல்ராம் அகிர்வார் | 32,673 | 2.97 | ||
நோட்டா | நோட்டா | 12,831 | 1.17 | ||
வாக்கு வித்தியாசம் | |||||
பதிவான வாக்குகள் | 1098390 | ||||
பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் |
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ https://elections24.eci.gov.in/docs/WYKXFehhEH.pdf
- ↑ "Three new faces in Cong candidates' list". Central Chronicle. 14 March 2009. Archived from the original on 17 July 2011.
- ↑ "Three new Parliamentary seats come into existence Dewas, Tikamgarh and Ratlam in Shajapur, Seoni and Jhabua out". Department of Public Relations, Madhya Pradesh government. 19 December 2008. Archived from the original on 21 June 2009.
- ↑ https://results.eci.gov.in/PcResultGenJune2024/ConstituencywiseS126.htm