தாராவி சட்டமன்றத் தொகுதி
Appearance
தாராவி | |
---|---|
மகாராஷ்டிர சட்டமன்றம், தொகுதி எண் 178 | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | மேற்கு இந்தியா |
மாநிலம் | மகாராட்டிரம் |
மாவட்டம் | மும்பை நகர் |
மக்களவைத் தொகுதி | தென்மத்திய மும்பை |
நிறுவப்பட்டது | 1978 |
மொத்த வாக்காளர்கள் | 2,60,747(2024) |
ஒதுக்கீடு | பட்டியல் இனத்தவர் |
சட்டமன்ற உறுப்பினர் | |
15-ஆவது மகாராட்டிர சட்டமன்றம் | |
தற்போதைய உறுப்பினர் ஜோதி கெய்க்வாட் | |
கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
தாராவி சட்டமன்றத் தொகுதி (Dharavi Assembly constituency) என்பது மும்பை நகர மாவட்டத்தில் அமைந்துள்ள மகாராட்டிராச் சட்டமன்ற பத்துத் தொகுதிகளில் ஒன்றாகும்.[1]
கண்ணோட்டம்
[தொகு]தாராவி (178) என்பது மும்பை நகர மாவட்டத்தில் அமைந்துள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.[2] 2009ஆம் ஆண்டில் வாக்காளர்களின் எண்ணிக்கை 268,779 ஆகும். இதில் ஆண்கள் 152,013, பெண்கள் 116,766 ஆவர். வாக்காளர்களில் 113,732 சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.[3]
இது மும்பை தெற்கு மத்திய மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும். ஐந்து சட்டமன்றத் தொகுதிகளுடன், மும்பை நகர மாவட்டத்தைச் சேர்ந்த சியோன் கோலிவாடா, வடாலா, மாகிம் மற்றும் மும்பை புறநகர் மாவட்டத்தைச் சேர்ந்த செம்பூர் மற்றும் அனுசக்தி நகர் ஆகிய தொகுதிகளும் அடங்கும்.
சட்டப்பேரவை உறுப்பினர்கள்
[தொகு]ஆண்டு | உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
1978 | சத்யேந்திரா மோர் | இபொக (மார்க்சிஸ்ட்) | |
1980 | பிரேமானந்த் அவலே | காங்கிரசு | |
1985 | ஏக்நாத் கெயிக்வாட் | காங்கிரசு | |
1990 | |||
1995 | பாபுராவ் மானே | சிவ சேனா | |
1999 | ஏக்நாத் கெய்க்வாட் | காங்கிரசு | |
2004 | வர்சா கெய்க்வாட் | ||
2009 | |||
2014 | |||
2019 | |||
2024 | ஜோதி கெய்க்வாட் |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
காங்கிரசு | ஜோதி கெய்க்வாட் | 70727 | 53.87 | ||
சிவ சேனா | இராஜேஷ் சிவ்தாசு காந்த்ரே | 47268 | 36 | ||
பசக | மனோஜ் கேதாரி ரைபேஜ் | 6196 | 4.72 | ||
நோட்டா | நோட்டா | 1747 | 1.33 | ||
வாக்கு வித்தியாசம் | 23459 | 17.86 | |||
பதிவான வாக்குகள் | 131304 | ||||
காங்கிரசு கைப்பற்றியது | மாற்றம் |
2019
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
காங்கிரசு | வர்சா கெய்க்வாட் | 53,954 | 45.31 | ||
சிவ சேனா | ஆசிசு வசந்த் மோர் | 42,130 | 35.58 | ||
அமிஇமு | மனோஜ் சன்சாரே | 13,099 | 11.00 | ||
மநசே | கவாடே சந்தீப் விநாயக் | 4,062 | 3.41 | ||
பசக | அனிதா தீபக் கௌதம் | 1,870 | 1.57 | ||
வாக்கு வித்தியாசம் | 11,824 | 10.09 | |||
பதிவான வாக்குகள் | 1,19,092 | 47.59 | |||
காங்கிரசு கைப்பற்றியது | மாற்றம் |
2014
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
காங்கிரசு | வர்சா கெய்க்வாட் | 47,718 | 40.38 | -9.37 | |
சிவ சேனா | பாபுராவ் மானே | 32,390 | 27.41 | -13.13 | |
பா.ஜ.க | திவ்யா தோலே | 20,763 | 17.57 | N/A | |
சுயேச்சை | அனுமந்தா எஸ் நந்தேபள்ளி | 5,333 | 4.51 | ||
பசக | சந்தீப் தத்து கட்கே | 3,143 | 2.66 | ||
வாக்கு வித்தியாசம் | 15,328 | 12.97 | +3.76 | ||
பதிவான வாக்குகள் | 1,18,160 | 49.42 | |||
காங்கிரசு கைப்பற்றியது | மாற்றம் | -9.37 |
2009
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
காங்கிரசு | வர்சா கெய்க்வாட் | 52,492 | 49.75 | ||
சிவ சேனா | மனோகர் ராய்பாகே | 42,782 | 40.54 | ||
பசக | விஷ்ணு கெய்க்வாட் | 7,269 | 6.89 | ||
சுயேச்சை | தௌலத்ரம் புஜிங்ராவ் கவ்லே | 1,720 | 1.63 | ||
வாக்கு வித்தியாசம் | 9,710 | 9.21 | |||
பதிவான வாக்குகள் | 1,05,523 | 39.26 | |||
காங்கிரசு கைப்பற்றியது | மாற்றம் |
2004
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
காங்கிரசு | வர்சா கெய்க்வாட் | 64,981 | |||
சிவ சேனா | சினேகல் ஜாதவ் | 49,151 | |||
வாக்கு வித்தியாசம் | 15,830 | ||||
பதிவான வாக்குகள் | |||||
காங்கிரசு கைப்பற்றியது | மாற்றம் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). 26 November 2008. பார்க்கப்பட்ட நாள் 24 June 2021.
- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). The Election Commission of India. p. 267.
- ↑ "General Elections to State Legislative Assembly 2009" (PDF). Chief Electoral Officer, Maharashtra website. Archived from the original (PDF) on 9 April 2011. பார்க்கப்பட்ட நாள் 11 November 2010.
- ↑ https://results.eci.gov.in/ResultAcGenNov2024/ConstituencywiseS13178.htm
- ↑ "Maharashtra Legislative Assembly Election, 2019". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 2 February 2022.
- ↑ "Dharavi (SC) Election Result 2019: Dharavi (SC) Assembly Election 2019 Results | Dharavi (SC) Vidhan Sabha MLA Result".
- ↑ "Maharashtra Legislative Assembly Election, 2014". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 7 May 2023.
- ↑ "Maharashtra Legislative Assembly Election, 2009". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 25 April 2023.