தகுபதி புரந்தேசுவரி
Appearance
தகுபதி புரந்தேசுவரி (Daggubati Purandeswari) (பிறப்பு 22 ஏப்ரல் 1959) ஆந்திரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் ஆந்திர பிரதேசத்தின் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் ஆவார்.[1]இவர் ராஜமுந்திரி மக்களவைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராவார்.
தகுபதி புரந்தேசுவரி | |
---|---|
பதவியில் உள்ளார் | |
பதவியில் 4 சூலை 2023 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 22 ஏப்ரல் 1959 |
அரசியல் கட்சி | பாரதிய சனதா கட்சி |
துணைவர் | தகுபதி வெங்கடேசுவர ராவ்[2] |
பிள்ளைகள் | 2 |
பெற்றோர் | என் . டி . ராமராவ் |
ஆரம்ப வாழ்க்கை
[தொகு]இவர் 22 ஏப்ரல் 1959 இல் என் . டி . ராமராவ் பசவதாரகம் தம்பதிகளுக்கு பிறந்தார்.[3] இவரது கணவர் தகுபதி வெங்கடேசுவர ராவ் ஆவார்[4] சந்���ிரபாபு நாயுடுவின் மனைவி சாரா புவனேசுவரி இவரது சகோதரி ஆவார்.[5]
அரசியல் வாழ்க்கை
[தொகு]புரந்தேசுவரி 2003 இல் பாரதிய ஜனதா கட்சியின் ஆந்திர மாநிலத் தலைவரானார்.[6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "யாரிந்த "புரந்தேஸ்வரி"? இந்திய அரசியலை திரும்பி பார்க்க வைக்கும் பெண்? அமித் ஷாவே வாட்ச் பண்ணுறாராமே". One India. 2024-06-10. பார்க்கப்பட்ட நாள் 2024-09-27.
- ↑ "Amid Andhra politics reconfiguration, signs of a thaw in Chandrababu Naidu-Purandeswari ties". Indian Express. 2024-06-10. பார்க்கப்பட்ட நாள் 2024-09-27.
- ↑ "'என் டி ஆர் கதநாயகுடு' வில் வித்யாபாலன் சொதப்பியது நிஜமா?!". தினமணி. 2019-02-22. பார்க்கப்பட்ட நாள் 2024-09-27.
- ↑ Sharma, Swati (2016-04-24), "Love is important, but understanding is essential: NTR's daughter Purandeswari", Deccanchronicle (in ஆங்கிலம்)
- ↑ Basheer, Abdul (2024-04-20), "Chandrababu Naidu, wife's combined assets rise by 39% in 5 years: Poll affidavit", India Today (in ஆங்கிலம்)
- ↑ "BJP appoints Daggubati Purandeswari as A.P. unit president". தி இந்து. 2023-07-04. பார்க்கப்பட்ட நாள் 2024-09-27.