உள்ளடக்கத்துக்குச் செல்

டைடல் பூங்கா, கோயம்புத்தூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டைடல் பூங்கா
TIDEL Park
கோவை டைடல் பூங்காவின் முகப்புத்தோற்றம்
Map
பொதுவான தகவல்கள்
வகைதகவல் தொழிநுட்பப் பூங்கா
இடம்பீளமேடு, கோயம்புத்தூர், இந்தியா[1]
கட்டுமான ஆரம்பம்2006
நிறைவுற்றது2009
துவக்கம்2010
செலவு 380 கோடி[2]
உரிமையாளர்டைடல் பார்க் லிமிட்டெட்
உயரம்
மேல் தளம்4
தொழில்நுட்ப விபரங்கள்
தள எண்ணிக்கை7
தளப்பரப்பு202,665 sq ft (18,828.2 m2)
உயர்த்திகள்20 + 4 சேவை உயர்த்திகள்
வடிவமைப்பும் கட்டுமானமும்
கட்டிடக்கலைஞர்(கள்)சி. என். இராகவேந்திரன்
மேம்பாட்டாளர்டிட்கோ, எல்கொட்

டைடல் பூங்கா (Tidel Park) என்பது தமிழ்நாடு, கோயம்புத்தூர் நகரின் பீளமேடு பகுதியில் அமைந்துள்ள தகவல் தொழில்நுட்பப் பகுதி ஆகும். அவினாசி சாலையில் அமைந்துள்ள இந்த தொழில்நுட்பப் பூங்கா 2006-ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது. இது தமிழ்நாடு அரசு தொழில் வளர்ச்சிக் கழகமும் (TIDCO) தமிழ்நாடு மின்னணுவியல் கழகமும் (ELCOT) இணைந்து நிர்வகிக்கும் அமைப்பாதலால் இவ்விரு ஆங்கிலப் பெயர்களை இணைத்துச் சுருக்கமாக டைடல் பூங்கா எனப் பெயரிடப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Tidel Park to be opened next month". தி இந்து (கோவை). சூலை 10, 2010 இம் மூலத்தில் இருந்து 2010-07-17 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100717042137/http://www.hindu.com/2010/07/10/stories/2010071050440200.htm. பார்த்த நாள்: 2012-09-01. 
  2. Preetha, Soundariya. "Coimbatore Tidel Park to be operational soon". தி இந்து (கோவை). http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/article877444.ece. பார்த்த நாள்: 2012-09-01.