உள்ளடக்கத்துக்குச் செல்

டிஷ்யூம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டிஷ்யும்
இயக்கம்சசி
தயாரிப்புஆஸ்கார் வி ரவிசந்திரன்
இசைவிஜய் ஆண்டனி
நடிப்புஜீவா
சந்தியா
எஸ். ஜே. சூர்யா
விஷால்
நாசர்
பக்ரூ
வெங்கட் பிரபு
மாளவிகா அவினாஷ்
வெளியீடு2006
மொழிதமிழ்

டிஷ்யும் சசியின் இயக்கத்தில் 2006 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும்.

நடிப்பு

[தொகு]
நடிகர் பாத்திரம்
ஜீவா 'ரிஸ்க்' பாஸ்கர்
சந்தியா சிந்தியா
நாசர் ஜெயச்சந்திரன்
மாளவிகா மலர்
ஃபக்ரு அமிதாப்

பாடல்கள்

[தொகு]

விஜய் ஆண்டனி இசையமைப்பில் ஐந்து பாடல்கள் இத்திரைப்படத்தில் உள்ளன.

வேறு சில தகவல்கள்

[தொகு]
  • இப்படம் ஜீவாவின் ராம் வெற்றிக்குபிறகு வெளிவந்தது.
  • இப்படத்தில் ஃபக்ரூ எனும் மூன்று அடி உயரமேயுள்ள குள்ள நடிகர் நடித்தார்.
  • இப்படம் சசியின் மூன்றாவது திரைப்படம். முதலிரண்டு திரைப்படங்கள் சொல்லாமலே, ரோஜாக்கூட்டம்.
  • எஸ். ஜே. சூர்யா மற்றும் விஷால் கௌரவ வேடங்களில் நடித்துள்ளனர்.

வெளி இணைப்புகள்

[தொகு]



"https://ta.wikipedia.org/w/index.php?title=டிஷ்யூம்&oldid=4179345" இலிருந்து மீள்விக்கப்பட்டது