உள்ளடக்கத்துக்குச் செல்

டிரைக்கோ கிரம்மா முட்டை ஒட்டுண்ணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெண் டிரைக்கோகிரம்மா டென்ட்ரோலிமி
டிரைக்கோகிரம்மா ஒட்டுண்ணி

டிரைக்கோகிரம்மா முட்டை ஒட்டுண்ணி (Trichogramma ) வேளாண்மையில் பூச்சிகளைக் கட்டுப்படுத்த பயன்படும் நன்மைதரும் ஒட்டுண்ணி ஆகும்.[1] எளிய மற்றும் நஞ்சு இல்லாத இயற்கை வழியில் கேடுதரும் பூச்சிகளைக் கட்டுப்படுதுகிறது. செலவு குறைவான பூச்சிகொல்லி முறையாகவும் கால நிர்ணயம் இல்லாமல் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும்.[2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Flanders, S; Quednau, W (1960). "Taxonomy of the genus Trichogramma (Hymenoptera, Chalcidoidea, Trichogrammatidae)". BioControl 5 (4): 285–294. doi:10.1007/bf02372951. 
  2. முனைவர் ச.மோகன் (2015). வேளாண்மை செயல்முறைகள். தமிழ்நாடு பாடநூல் கழகம்.
  3. Upadhyay RK, Mukerji KG, Chamola BP (2001) 'Biocontrol potential and its Exploitation in Sustainable Agriculture: Insect Pests.' (Kluwer Academic/ Plenum Publishers).