ஜேம்ஸ் ஈ. பேண்டா
Appearance
ஜேம்ஸ் ஈ. பேண்டா (James E. Banta) என்பவர் அமெரிக்கச் சுகாதார அறிவியலாளர் மற்றும் இழைய வளர்ப்பில் டெங்கு வைரசை முதலில் வளர்த்தவர் ஆவார். மேலும் இவர் உயிரணுவில் நோயாக்க விளைவை நிரூபித்தவர். 1959ஆம் ஆண்டில் அமெரிக்காவின் அறிவியல் முன்னேற்றத்திற்கான சங்கத்தில் சக உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். துலேன் பல்கலைக்கழகத்தின் பொதுச் சுகாதாரம் மற்றும் வெப்பமண்டல மருத்துவப் பள்ளி முதல்வராக 1975 முதல் 1987 வரை பணியாற்றினார்.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "James E. Banta". aaas.org. பார்க்கப்பட்ட நாள் May 13, 2017.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "James E. Banta". tulane.edu. பார்க்கப்பட்ட நாள் May 13, 2017.
- ↑ "James Banta". acpm.org. Archived from the original on மார்ச் 8, 2019. பார்க்கப்பட்ட நாள் May 13, 2017.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)