ஜெரால்டின் சேடவுக்சு
Appearance
ஜெரால்டின் சேடவுக்சு | |
---|---|
பணி | அணுத்திரள் உயிரியலாளர், மரபியலர் |
வேலை வழங்குபவர் | |
விருதுகள் | MacArthur Fellows Program, Packard Fellowship for Science and Engineering, குரூபர் மரபியல் பரிசு |
இணையம் | http://seydouxlab.mbg.jhmi.edu/ |
ஜெரால்டின் சேடவுக்சு (Geraldine Seydoux) ஒரு ஜான்சு ஃஆப்கின்சு பல்கலைக்கழகத்தின் மூலக்கூற்று உயிரியலிலும் மரபியலிலும் பேராசிரியரும்,[1] ஓவார்டு அகுசு மருத்துவ நிறுவனத்தின் புலனாய்வாளரும் ஆவார்.[2] இவர் சேடவுக்சு ஆய்வகத் தலைவராகவும் உள்ளார்.[3][4]
இவர் 1991இல் பிரின்சுடன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். மேலும் கார்னிகி நிறுவனத்தில் முதுமுனைவர் பஇற்சி பெற்றுள்ளார்.[5] இவரது ஆய்வு C. elegans என்ற உயிரி எப்படி ஒரே உயிர்க்கலத்த்ல் புதிய உயிரியைப் படைக்கவல்ல பலவகை உயிர்க்கலங்களை உருவாக்குகிறது என்பதாகும்.[6]
விருதுகள்
[தொகு]- 2001 மெக் ஆர்த்தர் ஆய்வுறுப்பினர் திட்டம்
- 2009 சியெலி புலமையாளர்.[7]
- 2001 கிர்சுச் ஆய்வாளர் [8]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-10-04. பார்க்கப்பட்ட நாள் 2015-10-30.
- ↑ http://www.hhmi.org/research/investigators/seydoux_bio.html
- ↑ http://www.bs.jhmi.edu/MBG/SeydouxLab/members/index.html
- ↑ http://www.addgene.org/pgvec1?f=c&cmd=showcol&colid=456
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-01-19. பார்க்கப்பட்ட நாள் 2015-10-30.
- ↑ http://www.jhu.edu/jhumag/0605web/science.html
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-02-12. பார்க்கப்பட்ட நாள் 2015-10-30.
- ↑ http://www.kirschfoundation.org/how/investigators/previous.html
வெளி இணைப்புகள்
[தொகு]- "Geraldine" பரணிடப்பட்டது 2012-03-27 at the வந்தவழி இயந்திரம், Scientific Commons