உள்ளடக்கத்துக்குச் செல்

ஜெனித் கம்ப்யூட்டர்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜெனித் கம்ப்யூட்டர்ஸ் லிமிடெட்
வகைபொது நிறுவனம்
நிறுவுகை1980
நிறுவனர்(கள்)ராஜ் சராஃப்
தலைமையகம்மும்பை, இந்தியா
சேவை வழங்கும் பகுதிஇந்தியா, தென் அமெரிக்கா,
ஐரோப்பா, மத்திய கிழக்கு ஆப்பிரிக்கா, மற்றும் ஆசியா
தொழில்துறைகணிப்பொறி
உற்பத்திகள்மேசைக்கணினி
மடிக்கணினி
நெட்புக்
வருமானம்310.998 கோடி (US$39 மில்லியன்) (2009) [1]
நிகர வருமானம்15.324 கோடி (US$1.9 மில்லியன்) (2009)
பணியாளர்800 [2]
இணையத்தளம்http://www.zenithpc.com

ஜெனித் கம்ப்யூட்டர்ஸ் லிமிடெட் (Zenith Computers Limited) இந்தியாவின் இரண்டாவது பெரிய [3] மேசை கணினி தயாரிக்கும் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் டெஸ்க்டாப் மற்றும் மடிக்கணினிகள் போன்றவற்றை உருவாக்குகிறது. இது மும்பையை தலைமை இடமாகக் கொண்டு இந்தியா முழுவதும் 15 கிளைகளுடன் செயல்படுகின்றது.

வரலாறு

[தொகு]

இந்த நிறுவனத்தை 1980ல் திரு.ராஜ் சாரா பல புதிய தொழில்நுட்பங்களை புகுத்தி நிறுவி அதன் தயாரிப்பு பொருட்களை இந்திய சந்தைக்கு அறிமுகப்படுத்தினார்.


மேற்கோள்கள்

[தொகு]
  1. http://www.bseindia.com/qresann/results.asp?scripcd=517164&scripname=ZENITH%20COMPUTERS%20LTD.&type=61.5&quarter=MC2008-2009&ResType=&checkcons=
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-08-21. பார்க்கப்பட்ட நாள் 2011-08-14.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-08-21. பார்க்கப்பட்ட நாள் 2011-08-14.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெனித்_கம்ப்யூட்டர்ஸ்&oldid=3573336" இலிருந்து மீள்விக்கப்பட்டது