உள்ளடக்கத்துக்குச் செல்

ஜார்ஜ் டவுன், அசென்சன் தீவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜார்ஜ் டவுன்
ஜார்ஜ் டவுன் (2011)
ஜார்ஜ் டவுன் (2011)
ஜார்ஜ் டவுன் அமைவிடத்தைக் காட்டும் அசென்சன் தீவின் வரைபடம்
ஜார்ஜ் டவுன் அமைவிடத்தைக் காட்டும் அசென்சன் தீவின் வரைபடம்
இறைமையுள்ள நாடுஐக்கிய இராச்சியம்
பிரித்தானிய கடல் கடந்த ஆட்புலங்கள் செயிண்ட் எலனா, அசென்சன் மற்றும் டிரிசுதான் டா குன்ஃகா
Islandஅசென்சன் தீவு
First inhabited1815
தோற்றுவித்தவர்அரச கடற்படை
பெயர்ச்சூட்டுமூன்றாம் ஜோர்ஜ்
தலைநகரம்அசென்சன் தீவு
மக்கள்தொகை
 (2008)
 • மொத்தம்450 (தோராயமாக)
நேர வலயம்ஒசநே+0 (GMT)

ஜார்ஜ் டவுன் (ஆங்கில மொழி: Georgetown) என்பது அத்திலாந்திக்குப் பெருங்கடலில் அமைந்துள்ள அசென்சன் தீவின் தலைநகரமாகும். இது அசென்சன் தீவின் மேற்குக் கடற்கரையில் அமைந்துள்ளது. இந்நகரத்திற்கு ஐக்கிய இராச்சியத்தின் மூன்றாம் ஜோர்ஜின் நினைவாக ஜார்ஜ் டவுன் எனப் பெயர் சூட்டப்பட்டது.[1] இங்கு தேவாலயம், கப்பல் துறை, ஓடுதளம், பல்பொருள் அங்காடி, அஞ்சல் நிலையம், உணவகம், மருத்துவமனை, நூலகம், காவல் நிலையம் ஆகியவை உள்ளன. எனினும் ஒரு பள்ளி கூட இங்கு இயக்கப்படவில்லை.

சான்றுகள்

[தொகு]
  1. "அசென்சன் தீவின் பாரம்பரியம்". Archived from the original on 2015-06-22. பார்க்கப்பட்ட நாள் 2016-02-21.