ஜார்க்கண்ட் ஆளுநர்களின் பட்டியல்
Appearance
ஜார்க்கண்ட் ஆளுநர் | |
---|---|
ராஜ் பவன், ஜார்க்கண்ட் | |
வாழுமிடம் | ராஜ்பவன்; ராஞ்சி |
நியமிப்பவர் | இந்தியக் குடியரசுத் தலைவர் |
பதவிக் காலம் | ஐந்து ஆண்டுகள் |
முதலாவதாக பதவியேற்றவர் | பிரபாத் குமார் |
உருவாக்கம் | 15 நவம்பர் 2000 |
இணையதளம் | www.rajbhavanjharkhand.nic.in |
சார்க்கண்டு ஆளுநர்களின் பட்டியல் என்பது இந்திய மாநிலமான சார்க்கண்டு மாநில ஆளுநர் பதவியினை வகித்தவர்களின் பட்டியல் ஆடும். சார்க்கண்டு ஆளுநர், இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார். இவரின் அதிகாரப்பூர்வ இருப்பிடம் ராஞ்சியில் உள்ள ராஜ்பவன் ஆகும். இவரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். தற்போது தமிழ்நாட்டினைச் சார்ந்த சந்தோஷ் குமார் கங்க்வார் என்பவர் ஆளுநராக உள்ளார்.
ஜார்க்கண்ட் மாநில ஆளுநர்கள்
[தொகு]வ. எண் | ஆளுநர் பெயர் | பதவி ஆரம்பம் | பதவி முடிவு |
---|---|---|---|
1 | பிரபாத் குமார் | 15 நவம்பர் 2000 | 3 பெப்ரவரி 2002 |
2 | வினோத் சந்திர பாண்டே (கூடுதல் பொறுப்பு) | 4 பெப்ரவரி 2002 | 14 சூலை 2002 |
3 | எம். ரமா ஜோய்ஸ் | 15 சூலை 2002 | 11 சூன் 2003 |
4 | வேத் மர்வா | 12 சூன் 2003 | 9 திசம்பர் 2004 |
5 | சையத் சிப்தே ரசி | 10 திசம்பர் 2004 | 16 சனவரி 2010 |
6 | பாரூக் மரைக்காயர் | 16 சனவரி 2010 | 3 செப்டம்பர் 2011 |
7 | சயீத் அகமது | 4 செப்டம்பர் 2011[1] | 17 மே 2015 |
8 | திரௌபதி முர்மு[2] | 18 மே 2015 | 13 சூலை 2021 |
9 | ரமேஷ் பைஸ் | 14 சூலை 2021 | 17 பிப்ரவரி 2023 |
10 | கோ. போ. இராதாகிருஷ்ணன்[3] | 18 பிப்ரவரி 2023 | 30 ஜூலை 2024 |
11 | சந்தோஷ் குமார் கங்க்வார் | 31 ஜூலை 2024 | தற்போது பணியாற்றுகிறார் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "New governor to take oath today". Times of India. 2011-09-04 இம் மூலத்தில் இருந்து 2012-09-26 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120926001033/http://articles.timesofindia.indiatimes.com/2011-09-04/ranchi/30112614_1_oath-today-new-governor-jharkhand. பார்த்த நாள்: 2011-09-08.
- ↑ "Murmu to take oath on May 18 as new Jharkhand Governor". Zee News. 2015-05-14. http://zeenews.india.com/news/jharkhand/murmu-to-take-oath-on-may-18-as-new-jharkhand-governor_1595281.html. பார்த்த நாள்: 2015-05-18.
- ↑ "C.P. Radhakrishnan takes oath as Jharkhand Governor". Hindu. 2023-02-18. https://www.thehindu.com/news/national/other-states/cp-radhakrishnan-takes-oath-as-jharkhand-governor/article66524298.ece. பார்த்த நாள்: 2023-02-18.