உள்ளடக்கத்துக்குச் செல்

ஜான் ஆதம் ரைடர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜான் ஆதம் ரைடர்

ஜான் ஆதம் ரைடர் (John A. Ryder)(பிப்ரவரி 29, 1852, பிராங்க்ளின் கவுண்டி, பென்சில்வேனியாவில் - மார்ச் 26, 1895), என்பவர் ஓர் அமெரிக்க விலங்கியல் மற்றும் கருவியலாளர் ஆவார். இவர் 1880 முதல் 1886 வரை அமெரிக்க ஐக்கிய நாடுகளின் மீன் ஆணையத்தில் பணியாற்றினார். 1886 முதல் 1895 வரை பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் ஒப்பீட்டு கருவியல் பேராசிரியராக பணியாற்றினார்.[1]

இவர் 1886-ல் அமெரிக்க மெஞ்ஞான சங்கத்தின்[2] உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேலும் பார்க்கவும்

[தொகு]
  • வகை:டாக்சா ஜான் ஏ. ரைடரால் பெயரிடப்பட்டது

மேற்கோள்கள்

[தொகு]
  1. Harrison Allen (1896). "A Biographical Sketch of John Adam Ryder". Proceedings of the Academy of Natural Sciences of Philadelphia 48: 2+222–239. 
  2. "APS Member History". search.amphilsoc.org. பார்க்கப்பட்ட நாள் 2021-05-24.

வெளி இணைப்புகள்

[தொகு]
  • Works by or about John A. Ryder at Internet Archive
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜான்_ஆதம்_ரைடர்&oldid=3602252" இலிருந்து மீள்விக்கப்பட்டது